Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 26,2010 IST
மாசிப்பட்டத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ள உழவர்களின் கவனத்திற்கு, உங்கள் பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என்று பயிரினை நன்கு கண்காணிக்க வேண்டும். சுமங்கலா, எம்.சி.யூ.5, எல்ஆர்ஏ 5166 போன்ற ரகங்களைப் பயிரிட்டுள்ளவர்கள் பயிரினை நன்கு கண்காணிக்க வேண்டும். எஸ்விபிஆர் 2 ரகம் தத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டாலும் தாங்கி வளர வல்லது. எனவே எஸ்விபிஆர் 2 ..

பதிவு செய்த நாள் : மே 26,2010 IST
கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது.வணிக அளவில் வளர்க்கப் படும் இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின் ..

பதிவு செய்த நாள் : மே 26,2010 IST
மீன்களின் எடையை அதிகரிக்கும் அசோலா: மூன்றே மாதத்தில் மீன்களின் எடையை முக்கால்கிலோ அதிகரிக்கும் அசோலா, அரை ஏக்கரில் மீன்குளம் அமைத்து, இயற்கை உணவுகளான வாழை இலை, அசோலா புல்லினை பயன்படுத்தி, 10 மாதத்தில் ரூ.75 ஆயிரம் பெறுவதாகக் கூறுகிறார் அனுபவ மீன்வளர்ப்பு விவசாயி மனோகரன், தஞ்சாவூர் மாவட்டம், ஆம்பலப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்.மீன்களுக்கு, தான் வகுத்திருக்கும் உணவு வகை ..

பதிவு செய்த நாள் : மே 26,2010 IST
பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படத்தை அறிய சமீபத்திய தொழில்நுட்ப முறைகள்:பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்ய உதவும் பொருட்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் கலத்தல், ஸ்டார்ச், மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் மாவு, கரும்பு சர்க்கரை, குளூகோஸ், சர்க்கரை, யூரியா, பூச்சிகொல்லி மருந்து, உப்பு, பால் பதப்படுத்த உதவும் பொருட்கள், கார அமில நிலையை சமநிலைப்படுத்தும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X