Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 29,2013 IST
இயற்கையை நோக்கி செல்ல செல்ல... இயற்கை நம்மை நோக்கி சிரித்து வரும். இதமாய் விளைச்சல் தரும். இன்னல் இல்லாத விளைபொருளைத் தரும். ரசாயன உரம் உடனடி பலனைத் தந்தாலும், உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இப்போதாவது விழித்துக் கொண்டோமே... என நினைக்கும் விவசாயிகள், இயற்கை விவசாயத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டனர். மதுரை டி.வாடிப்பட்டி, சாணம்பட்டியைச் சேர்ந்த விவசாயி கே.சிவசாமி, ..

பதிவு செய்த நாள் : மே 29,2013 IST
பாலில் கொழுப்பு மற்றும் கொழுப்பில்லாத திடப்பொருட்களின் அளவை அதிகரிக்க வழிமுறைகள்: பாலில் கொழுப்புச்சத்து மற்றும் கொழுப்பு அல்லாத திடப்பொருள்களின் அளவைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.பாலில் உள்ள சத்துக்களின் அளவு மாட்டின் இனம், கறவை நிலை, தீவனம் மற்றும் பராமரிப்பு முறைகளைப் பொறுத்து மாறுபடும். பாலில் உள்ள சத்துக்கள் - தண்ணீர் - 83-87 சதவீதம், கொழுப்பு-3-5 சதம் ..

பதிவு செய்த நாள் : மே 29,2013 IST
பொதுவாக கோடை காலங்களில் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைந்தும், உடல் அயற்சி மிகுதியாகவும் இருக்கும். ஆகையால் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் கோடை காலத்தில் கால்நடைகளின் உற்பத்தி குறையாமல் பார்த்துக்கொள்ளலாம்.1. பசுக்களுக்கு மேய்ச்சல் நேரத்தை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலுமாக மாற்றிக்கொண்டால் வெப்பத் தாக்கத்தை ..

பதிவு செய்த நாள் : மே 29,2013 IST
கிராமங்களில் விவசாயிகளிடையே இன்றும் சில மூடநம்பிக்கைகள் உள்ளன. அதுவும் கோழி வளர்ப்பில் விவரம் தெரியாமல் அவர்களாகவே முடிவு செய்துகொள்கின்றனர். நள்ளிரவில் கூவும் சேவல்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. தோல் முட்டையிடும் கோழிகள் வீட்டுக்கு ஆகாது. வெள்ளிக்கிழமை அன்று முதன் முதலாக முட்டையிடும் கோழிகள் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்பதுபோன்ற நம்பிக்கைகள் இன்றும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X