Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 30,2012 IST
வேப்ப விதைக்கரைசல்: ஒரு ஏக்கருக்கு 3-5 கிலோ ஓடு நீக்கப்பட்ட வேப்பம்பருப்பு தேவை. (புது விதை என்றால் 3 கிலோவும், பழைய விதை என்றால் 5 கிலோவும் தேவை) வேப்பம்பருப்பை பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை ஒரு காடாத்துணியில் மூடையாக கட்டி சுமார் 10லிட்டர் தண்ணீர் உள்ள பானையில் ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதன்பின் இந்தக் கரைசலை வடிகட்டினால் 6-7 லிட்டர் கரைசல் கிடைக்கும். ..

பதிவு செய்த நாள் : மே 30,2012 IST
சோளத்தில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்:சோளமாவு: ரொட்டி தயாரிக்கும் மற்ற தானியங்களின் மாவோடு கலந்து பயன்படுத்தப்படுகிறது. 70 சதவீதம் கோதுமை மாவு, 20 சதவீதம் தோலுரிக்கப்பட்ட சோள மாவு, 10 சத வீதம் சோயா மாவு ஆகியவை கலந்து பிஸ்கட் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் அடுமனை (பேக்கரி) 47 சதவீதம் புரதமும், 8.3 மடங்கு அதிக அளவு நார்ச்சத்தும் 58.98 சதவீதம் தாது உப்புக்களும் ..

பதிவு செய்த நாள் : மே 30,2012 IST
வ.எண் - திட்டத்தின் பெயர் - வழங்கப்படும் மானியம் (ஒரு எக்டருக்கு) - விவசாயிகளுக்கு வழங்கப்படும் அலகு1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்(HDS) - 50 சத மானியத்தில் காய்கறி விதைகள் பழச்செடிகள், மலர்ச்செடிகள் வழங்கப்படும் - 0.5 எக்டர் 1.0 எக்டர்2. வானிலை சார்ந்த பயிர்காப்பீடுத் திட்டம் (WBCIS) - தட்பவெப்பநிலையின் மூலம்சேதாரம் ஏற்படுவதின் காரணமாக வெங்காயம், தக்காளி, மிளகாய் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X