Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 05,2013 IST
முறையான இயற்கை உரம் தந்து மரமுருங்கையை பராமரித்தால், தென்னையை விட கூடுதலாக, 50 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் தரும். இயற்கை உரம் தந்து, காய், கீரைகளை பெறுவதோடு, முருங்கைக் கன்றுகள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறார், திண்டுக்கல் பள்ளப்பட்டியைச் சேர்ந்த முருங்கை விவசாயி கே.பி.எம்.சடையாண்டி.""ரசாயன உரத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை. மண்புழு உரமும், பஞ்சகாவியம், இயற்கை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2013 IST
செண்டுமல்லி சாகுபடி நுட்பங்கள்: நல்ல வடிகால் வசதியுடன் கூடிய எல்லாவகை மண்ணிலும் பயிரிடலாம். களர், உவர் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றதல்ல. சீரான மிதவெப்ப நிலை அவசியம். சமவெளி மற்றும் மலைப்பிரதேசங்களில் பயிரிடலாம். ஆண்டு முழுவதும் அனைத்துப் பருவங்களிலும் பயிரிடலாம்.பிரத்யேக ரகம் - மேக்ஸிமா யெல்லோ. நிலத்தை நன்கு உழுது கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழுஉரம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2013 IST
பாபட்லா நெல் ரகம் விவசாயிகளுக்கு உற்ற தோழனாகிவிட்டது. விவசாயிகள் 75 கிலோ மூடை 40 வரை மகசூலாக எடுத்துள்ளனர். பயிர் தரையோடு தரையாக கீழே சாய்வதில்லை. வியாபாரிகள் 75 கிலோ நெல்லை அரவை செய்தபோது 57 கிலோ அரிசி கிடைத்துள்ளது. அரவையில் அரிசி நுனி உடைவது கிடையாது. காவிரி, டெல்டா பகுதிகளில் பாபட்லா 5204 தொடர்ந்து சாகுபடி செய்யப்படுகின்றது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 05,2013 IST
எலுமிச்சை மரங்களைத் தாக்கும் நோய்களில் மிகவும் முக்கியமானது சொறி நோயாகும். இந்நோய் எலுமிச்சை பயிரிடப்படும் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படும் இந்நோய் ஒருவித பாக்டீரியாவினால் ஏற்படுகின்றது.நோயின் அறிகுறிகள்: இலை, கிளை, சிறுகிளைகள், முள், காய் மற்றும் பழங்களிலும் சொறிப் புள்ளிகள் தோன்றும். * குச்சிகளில் தோன்றும் சொறிப்புள்ளிகளால் குச்சிகள் காய்ந்துவிடும். * ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X