Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 06,2012 IST
ஆடுதுறை ஆராய்ச்சி நிலையம் கண்டுபிடித்த ஆடுதுறை 39 ரகம் தமிழகத்தில் வலம் வந்துகொண்டு இருக்கிறது.மதுரை பகுதியில் ஆடுதுறை 39: ஆடுதுறை 39 ரகத்தை விவசாயிகள் கல்சர் நெல் என்று சொல்வார்கள். மதுரை பகுதியில் ஆடுதுறை 39 ரகம் இரண்டாவது பயிராக சாகுபடி செய்தபோது ஆடுதுறை 43 மற்றும் 45 ரகத்தைவிட அதிக மகசூலினைக் கொடுக்கின்றது. இந்த ரகம் ஐ.ஆர்.8 மற்றும் ஐ.ஆர்.20 ரகங்களை கருவொட்டு செய்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2012 IST
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வலச்சிக்குளம் கிராமத்தில் விவசாயிகளிடையே ஒருங்கிணைந்த எலி வேளாண்மை முகாம் நடைபெற்றது. நெல் நடவு வயலின் 15 சத குத்துகள் அல்லது 2 சத சிம்புகள் சேதமடைந்திருந்தாலும் கதிர் உருவாகும் முன் கீழ்க்காணும் எலிக்கட்டுப்õபட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.* வயலில் வரப்புகள் குறுகியதாக அமைத்துக்கொள்ளுதல் அவசியம்.* எலிகள் மறைந்து தங்கி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2012 IST
ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய உணவு வகைகள்: கேழ்வரகு: தானியத்தில் 7.8 முதல் 13 சதம் புரதச்சத்து உள்ளது. கால்சியம் சத்து 100 கிராமில் 344 மில்லிகிராம் உள்ளது. வைட்டமின் "ஏ' காரணியான பீ கரோட்டின் 42 மில்லிகிராம் அளவிலும் உள்ளது. ரத்தசோகை நோயைக் கட்டுப்படுத்த தேவையான அளவு இரும்புச்சத்துக்கள் (0.4 மில்லிகிராம்) உள்ளது. இதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் ரத்தத்திலுள்ள ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X