Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2011 IST
மானாவாரி நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் தற்போதே ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் பணியை துவங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 4 கிலோ மணிச்சத்து தரக்கூடிய 25 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை 300 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மூட்டம் போட்டு வைக்க வேண்டும்.15 நாட்கள் கழித்து கிளறிவிட்டு மீண்டும் மூட்டம் போடவேண்டும். இதன் மூலம் கிட்டா நிலையில் உள்ள மணிச்சத்துக்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2011 IST
திப்பிலி: பொதுவாக மலைப்பிரதேசங்களில் பயிரிடப்படும் திப்பிலி பேச்சிப்பாறையில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தின் முயற்சியால் சமவெளிப்பகுதியிலும் சக்கைப்போடு போடுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். இதற்கு நிழல் தேவை என்பதால் தனிப்பயிராக நடவு செய்ய முடியாது. வாழையைவிட தென்னைக்கு இடையில்தான் நன்றாக வளரும். 25 அடி இடைவெளியில் நல்ல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2011 IST
பயறுவகைப் பயிர்கள், எள், வெண்டை, கொத்தமல்லி, பூசணி வகைப்பயிர்கள் சாகுபடியாளர்களின் கவனத்திற்கு....உங்கள் பயிரின் இலைகளின் மேல்பகுதியில் சாம்பல் போன்ற வெள்ளை நிற தூள் படிந்திருக்கிறதா என்றும் அந்த இலையின் அடிப்பகுதி பச்சையம் இழந்து மஞ்சள் நிறமாக மாறியுள்ளதா என்றும் கவனியுங்கள். அப்படிக் காணப்பட்டால் உங்கள் பயிர் சாம்பல் நோயினால் பாதிக்கப் பட்டிருக்கலாம். சாம்பல் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X