Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2016 IST
பல ரகங்களை கொண்ட மாங்கனிகளில் இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, மல்லிகா, பங்கனப்பள்ளி, காதர் (அல்போன்சா வகையை சார்ந்தது) ரகங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன.திண்டுக்கல் மாவட்டம்- சிலுவத்தூர் ரோட்டில் உள்ள கம்பிளியம்பட்டியில், இவ் வகை பழங்களை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறார் விவசாயி துரைபாண்டியன்.இயற்கை விவசாயத்தில் அலாதி பிரியம் கொண்ட இவர், 12 ஆண்டு களாக 24 ஏக்கர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2016 IST
காய்கறிகளில் நிலைத்த வரவு பெற மிளகாய் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதியுள்ள வண்டல் மண் அல்லது களிமண்ணும், மணலும் கலந்த இரு மண்பாடு வகை (மண்ணில் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை) ஏற்றது. கோவில்பட்டி, பாலுார், பெரியகுளம் வகைகள் தவிர யு.எஸ்.635, இந்திரா, பிரியங்கா, சுப்ரியா என்.எஸ்.230, 237, 110 மற்றும் 1701 போன்ற ரகங்கள் மகசூல் தரவல்லவை. ஒரு எக்டேருக்கு 200 கிராம் விதைகள் வாங்கி நாமே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2016 IST
இந்தியாவின் தேசிய வனக்கொள்கைப்படி வனம் அல்லது பசுமைப் போர்வை பரப்பு மொத்த நிலப்பரப்பில் 33 சதவிகிதம் இருத்தல் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் 22 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இன்னும் 11 சதவிகிதம் தமிழ்நாட்டு நிலப்பரப்பில் மரங்களை நட வேண்டும். எனவே வனவியல் விரிவாக்கக் கோட்டம் என்ற பெயரில் பட்டா நிலங்களிலும், தரிசு, புறம்போக்கு, சாலை ஓரம், பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X