Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 09,2010 IST
நோக்கம்: தற்போது நிலவிவரும் அதிக வெப்பத்தினால் பருத்திக்கு அதிகம் நீர் பாய்ச்சப் படுகிறது. மேலும் தழைச்சத்து அதிகம் உள்ள இடங்களிலோ அல்லது இட்ட இடங்களிலோ செடி வளர்ச்சி ஊக்குவிக்கப் பட்டு பூ, காய் மற்றும் சப்பைகள் கொட்ட ஆரம்பிக்கும். இதனைக் கட்டுப்படுத்த நுனி கிள்ளுதல் அவசியம் ஆகும். பயிர் வளர்ச்சியில் காய்கள் அதிக பருமனாவதற்கும் நன்கு வெடிக்கவும் கையாள வேண்டிய சில ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2010 IST
மல்பெரி பட்டுப்புழு கழிவுகளிலிருந்து இயற்கை உரம்பட்டுப்புழு வளர்ப்பில் மல்பெரி உணவாக பயன்படுவதோடு உரமாகவும் பயன்படுகிறது. புழுக்களின் கழிவு மற்றும் எஞ்சிய இலைகள், தண்டு மற்றும் இதர கழிவுகளைக் கொண்டு அங்கக உரம் தயாரிக்கலாம். இந்த உரத்தில் மற்ற இயற்கை உரங்களைவிட அதிக அளவ சத்துக்கள் உள்ளன. அதாவது 2.0 - 2.40 சதம் தழைச்சத்து, 1.50-1.80 சதம் மணிச்சத்து மற்றும் 0.93 - 1.00 சதம் சாம்பல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2010 IST
தென்னையில் இளங்காய்கள் உதிர்தல்: தென்மேற்கு பருவகாலங்களில் பைடோப் தோரா பாலிமிவோரர் பூசணம், இளங்காய்கள் உதிர்வதற்கு காரணமாகிறது.அறிகுறிகள்: காய்களின் மேல், அடிப்பகுதியில் வண்ணம் மாறுதல் (பழுப்பு) மற்றும் காய்களின் அரைப்பகுதி வரை பரவியிருத்தல். காய்களின் உட்திசுக்கள் மிக மிருதுவாக இருத்தல். அழுகிய பருப்புகளிலிருந்து துர்நாற்றம் வீசும். பொதுவாக காய் உதிர்வு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2010 IST
சீனி துளசி என்றழைக்கப்படும் ""ஸ்டீவியா ரியோடியானா'" ஒரு மருத்துவ பயிர். இப்பயிர் சூரியகாந்தி குடும்பத்தைச் சார்ந்தது. இப்பயிரில் இருந்து எடுக்கப்படும் ""ஸ்டீவியோ சைட்'" மற்றும் ""ரிபோடிசைட்'" சர்க்கரைக்கு மாற்றாக உணவில் பயன்படுகிறது. மிக குறைந்த சர்க்கரை மற்றும் மாவு சத்து கொண்ட இந்த பொருட்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு மருந்தாக பயன்படுகிறது.சாகுபடி குறிப்புகள்: ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X