Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 12,2013 IST
மதுரை மாவட்டம் சிலைமான் அருகே எஸ்.புளியங்குளத்தில், தென்னையில் ஊடுபயிராக "கோகோ' சாகுபடி செய்வதில், விவசாயி ஆர்வம் காட்டுகிறார். புளியங்குளம் விஜயன். இவரது குடும்பத்திற்கு சொந்தமாக அதே பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. கிணற்றுப்பாசனம் வேறு. கரிசல், வண்டல் கலந்த மண்வளம். தென்னந் தோப்பில் ஏற்கனவே ஒரு பகுதியில் ஊடுபயிராக வாழை பயிரிட்டுள்ளார். ஆடுகள், மாடுகள், கோழிகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2013 IST
புதிய நூற்புழு பிரச்னைகள்: மாறிவரும் பயிர் சாகுபடி முறைகளாலும் உலக வெப்பமடைதல் காரணமாகவும் தற்சமயம் புதிய நூற்புழுக்கள் தோன்றுகின்றன. செம்மைநெல் சாகுபடி முறையில் நெல்லைத் தாக்கும் வேர்முடிச்சு நூற்புழு மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. மேலும் நெற்பயிரில் முட்டைக்கூடு நூற்புழுக்களின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகின்றன. இதற்கான ஆராய்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2013 IST
இலைகளைக் கொண்டு நாற்றுகளை உற்பத்தி செய்து, நாற்று உற்பத்தியில் புதுமை படைத்துவரும் எங்கள் "ஈடன் நர்சரி கார்டன்ஸ் தற்போது எலுமிச்சை மற்றும் மாதுளை நாற்றுகளை "கட்டிங்' முறையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிவருகிறது.பொதுவாக எலுமிச்சை நாற்றுக்களை விதைகள், விண்பதியம் மற்றும் ஒட்டுக்கட்டுதல் முறைகளில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. விதைகள் மூலம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 12,2013 IST
நல்ல ஆரோக்கியத்தைத் தரும் சிறு தானியங்களில் வரகு முக்கியத்துவம் வாய்ந்தது. சிறு தானியங்களில் வரகு அரிசி பல்வேறு சிறப்புத்தன்மை கொண்டது. வறட்சிப் பகுதியில் பசியைப் போக்க வரகு அரிசியைப் பயன்படுத்துவார்கள். கிராமங்களில் குறிப்பாக மலைவாழ் மக்களின் நிலையான உணவு வரகு ஆகும். இத்தானியங்கள் 25 ஆண்டுகள் வரை சேமித்து வைக்கலாம். இத்தானியங்களுக்கு இடி தாங்கும் தன்மை உள்ளதால் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X