Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 13,2012 IST
பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: தமிழகத்தில் கரும்பு பயிரிடப்படும் அனைத்து இடங்களிலும் காணப்படும் இந்தப்பூச்சி பெரும்பாலும் கரும்பின் பின் வளர்ச்சிப் பருவத்தில் தோன்றி, அறுவடை வரை காணப்படும். குறைந்த வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும்போது இதன் தாக்குதல் தீவிரமாகக் காணப்படும். முட்டைகளிலிருந்து வெளிவரும் இளம்புழுக்கள் முதலில் விரிவடையாத இளம் இலைகளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2012 IST
உயர் விளைச்சல் ரகங்கள்: டி.எம்.பி.1 - மானாவாரி யிலும் இறவையிலும், நெல் தரிசிலும் பயிரிடலாம். வயது 80-85 நாட்கள். ஆண்டு முழுவதும் பயிரிடலாம். டி.எம்.வி.4 - கோடை மற்றும் நெல் தரிசு சாகுபடிக்கு ஏற்றது. வயது 85-90 நாட்கள். டி.எம்.வி.6 - கோடை, நெல் தரிசுக்கு ஏற்றது. சம்பா அறுவடைக்குப் பிறகு உள்ள ஈரத்தைக்கொண்டு உழவு செய்து ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் பயிரிடலாம். வயது 85-90 நாட்கள். ஏக்கருக்கு 280 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2012 IST
ரகங்கள்: கோ.1, கோ.2 மற்றும் பூசா எரிலிபன்சிங்.மண் மற்றும் தட்பவெப்ப நிலை: நல்ல வடிகால் வசதியுள்ள கரிசல் அல்லது அங்ககச்சத்து மிகுந்த மணற்பாங்கான நிலத்தில் நன்கு வளரும். மிதமான தட்பவெப்பநிலை ஏற்றது.பருவம்: ஜூன் - ஜூலை மற்றும் அக்டோபர் - நவம்பர்விதையும் விதைப்பும்: விதையளவு: எக்டருக்கு 12 கிலோ விதைகள்விதைப்பு: நிலத்தை நன்கு உழுதபின் 3.5 து 1 அளவுள்ள பாத்திகளாகப் பிரித்து விதை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2012 IST
வேர் அழுகல் நோயானது விதை முளைத்து ஒன்று அல்லது இரண்டு வார காலத்தில் தாக்கினால் விதை உறையில் கருப்பு நிறத் திட்டுக்கள் காணப்படும். தண்டு பகுதி சிறுத்து, செடி வாடிவிடும். அதனால் வயலில் இடைவெளி அதிகமாகி திட்டு திட்டாக காணப் படும். இந்நோயானது 4 முதல் 6 வார வயதுடைய செடியைத் தாக்கினால் சிவப்பும் பழுப்பும் கலந்த திட்டுக்கள் மண்ணுக்கு அருகில் உள்ள தண்டுப்பகுதியில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X