Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 26,2013 IST
பசுமைக்குடில் அமைத்து தண்ணீர் சிக்கனத்துடன் நவீன தொழில் நுட்பத்தில் கரும்பு நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணியில், மதுரை பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் முருகானந்தம் ஈடுபட்டுள்ளார். கரும்பு நாற்றில் நவீன தொழில் நுட்பம்: சாதாரணமாக கரும்பு நடவுக்காக கரும்பின் பகுதியில் இரண்டு கணு அல்லது மூன்று கணு உள்ளவாறு வெட்டி ஏக்கருக்கு (இருபரு கரணை, முப்பரு கரணை) 30 முதல் 35 ஆயிரம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2013 IST
கறிவேப்பிலை சாகுபடிக்கு மானியம் உண்டு மாவட்டங்களில் போதிய அள வுக்கு கறிவேப்பிலை சாகுபடி செய்யப்படவில்லை. கறிவேப் பிலை சாகுபடியை வேளாண்துறை ஊக்குவித்து வருகிறது. கறிவேப்பிலை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தோட்டக் கலைத்துறையை அணுகி கறிவேப்பிலை செடிகளை மானியத்துடன் பெற்றுச் செல்லலாம். கறிவேப்பிலை அதிக வருமானம் தரும் பயிராகும். ஓர் ஆண்டு பயிர் செய்தால் பல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 26,2013 IST
ஆடுதின்னாபாலை மூலிகையானது அரிஸ்டோலோகியா பிராக்டியோலேட்டா என்ற தாவரவியல் பெயரில் அரிஸ்டோலோகியேசி என்ற குடும்பத்தில் காணப்படுகிறது. இது தமிழில் ஆடுதின்னாப் பாலை என்றும் மற்றும் வணிக ரீதியாக கிடாமர் என்றும், ஆங்கிலத்தில் வர்ம் கில்லர் என்றும் வழங்கப்படுகிறது. இதன் தாயகம் மேற்கு ஆப்பிரிக்காவாகும். அரிஸ்டோலோகியாவில் மொத்தம் 400 இனங்கள் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X