Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 27,2018 IST
புவியில் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மண்புழுக்கள் வாழ்கின்றன. விவசாயிகளுக்கு மண்புழுக்கள் பல்வேறு நன்மைகளை மறைமுகமாக செய்கின்றன. அங்கக கழிவுகளை மக்க வைத்து உரமாக்கி, பயிர்களுக்கு சத்தாக கொடுக்கிறது. மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, நோய் கிருமிகளை அழிக்கின்றன. எனவே மண்புழுக்களை சுற்றுப்புறச்சூழ்நிலை அமைப்பாளர்கள் எனலாம்.மண்புழு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2018 IST
கையளவு காடைகளை வாங்கி வளர்த்தால் அதன் முட்டைகளின் மூலம் பையளவு வருமானம் கிடைக்கும் என்கிறார், மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேடகத்தை சேர்ந்த திருநாவுக்கரசு. முறையாக திட்டமிட்டு செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம், என்று சொல்லும் இவர், முட்டைகளின் மூலம் லாபம் பார்க்கும் வித்தையை கற்றுத் தருகிறார்.ஒரு சதுரடிக்கு 5 காடைகள் வீதம் 200 சதுர அடி இடம் தேவைப்படும். அதில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2018 IST
மதுரை மாவட்டம் விளாச்சேரியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அதிகாரி நடராஜன். இவர் கடந்த ஆண்டு கால்நடை பராமரிப்பு துறை மூலம் நாட்டுக்கோழி புறக்கடை வளர்ப்பு திட்டத்தின் கீழ் 'அசில்' ரக நாட்டுக்கோழி குஞ்சுகள் வாங்க, 14க்கு 18 என்ற அளவில் 250 சதுர அடியில் செட் அமைக்க என 20 ஆயிரம் ரூபாய் மற்றும் தீவன செலவுக்கு 18 ஆயிரத்து 750 ரூபாய் மானியம் பெற்று 250 எண்ணிக்கையில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X