Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 03,2013 IST
பசுந்தாள் உரங்களில் டெய்ன்சா (தக்கைப்பூண்டு), செஸ்பேனியா (சீமைஅகத்தி) இவைகளுக்கு சிறப்பான இடம் உண்டு. ஒரு ஏக்கரில் 25-30 கிலோ விதை விதைப்பதற்குத் தேவைப்படும். விதையை உடனே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். மணல் தரைநிலம், குறுமண் நிலம், களிமண் நிலம், வண்டல் நிலம் ஆகியவற்றிற்கும் செஸ் பேனியா ஏற்றது. தக்கைப் பூண்டு எனப்படும் டெய்ன்ச்சா வையும் பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 15 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2013 IST
குறுகியகால துவரை ரகங்கள் - சாகுபடி நுட்பங்கள்: நிலத்தை நன்கு உழுது பகுதி பாத்திகள் அல்லது பரிந்துரை செய்யப்பட்ட பயிர் இடைவெளிக்கேற்ற சால்கள் அமைத்தல். பருவம்: மே மற்றும் செப்டம்பர் முதல்வாரம், ஜனவரி கடைசி வாரம் (விதைப்பு). ரகங்கள்: கோ(ஆர்ஜி)7, வம்பன்3. விதை அளவு: 20 கிலோ/எக்டர். விதைநேர்த்தி: சூடோமோனாஸ் -10கிராம்/ கிலோ விதை. டிரைகோடெர்மா விரிடி-4 கிராம்/கிலோ விதை, ரைசோபியம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2013 IST
இலைப்பேன்: இப்பூச்சியானது இளம் வயதில் அதாவது நாற்றங் காலில் ஆரம்பமாகும். இப்பூச்சி வந்தபிறகு நாற்றங்கால் வெளிறிய மஞ்சள் நிறமாகி தீய்ந்ததுபோல் காணப்படும். இலைகள் நுனியிலிருந்து காய்ந்து சுருண்டுவிடும். நடவு வயலில் இலையில் சாம்பல் படர்ந்தது போல் காணப்படும். இப்பூச்சி வெப்பகாலங்களில் அதிகமாக காணப்படும்.இப்பூச்சியை கட்டுப்படுத்த வேப்பங் கொட்டைச்சாறு 5 சதம் அல்லது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2013 IST
வறட்சி காலங்களில், கிணறுகளின் நீர் மட்டத்தை உயர்த்தவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும், இறுதிகட்ட விவசாய பணிகளுக்கும் பண்ணை குட்டைகள் அமைக்கப் படுகிறது. அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளின் தேவைக்கேற்ற அளவுகளில் ரூ.17 ஆயிரத்து 585 முதல் ரூ.1.47 லட்சம் வரையிலும் அமைத்து தரப்படும். இச்செலவை அரசே ஏற்கும். விரும்பும் விவசாயிகள், 0452 - 2485259 அல்லது வேளாண் உதவி அலுவலர் அழகேசன் 98658 92957, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X