Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 04,2012 IST
குறுகியகால நெல் ரகங்கள் - திருந்திய நெல் சாகுபடி நுட்பங்கள்: ஆடுதுறை 36: வயது 110 நாட்கள், எக்டருக்கு 6 டன் விளைச்சல். நடுத்தர சன்ன வெள்ளைநிற அரிசி, குருத்துப் பூச்சிக்கும் குலைநோய்க்கும் ஓரளவு எதிர்ப்புத்தன்மை, தமிழகமெங்கும் சாகுபடி.ஆடுதுறை 37: வயது 105 நாட்கள், எக்டருக்கு 5-6 டன் விளைச்சல், குட்டை பருமனுடன் வெள்ளை நிற அரிசி, பூச்சி நோய்களுக்கு ஓரளவு எதிர்ப்பு சக்தி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2012 IST
அரிசி, கோதுமையைப் போலவே சிறு தானியங்களை உபயோகித்து வியாபார ரீதியில் பலவகையான உணவுப் பண்டங்களைத் தயாரிக்கலாம். ஆவியில் வேகவைத்து தயாரிக்கும் பண்டங்களான இடியாப்பம், புட்டு, கொழுக்கட்டை மற்றும் சோளமாவு, கேழ்வரகு மாவு, கம்பு மாவு, திணை மாவு போன்றவற்றிலிருந்து இனிப்பு வகைகளான அதிரசம், பணியாரம், லட்டு, கேசரி, பாயசம், சத்துமாவு உருண்டை மற்றும் புட்டிங் ஆகிய பண்டங்களைத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2012 IST
ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் "டைரக்டரேட் ஆப் ரைஸ் ரிசர்ச்' என்னும் நிலையம் புதிய உயர் விளைச்சல் நெல் ரகமாகிய "ஆர்.பி. பயோ 226' வெளியிட்டுள்ளது. இதன் அரிசியின் குணம் மிகவும் சிறப்பாக உள்ளது. அரவையில் 70 சதவீத அரிசி கிடைக்கின்றது. உடையாத பச்சரிசி 65 சதவீதம் கிடைக்கின்றது. நுகர்வோர்கள் இந்த அரிசியை அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கின்றனர். இந்த ரகத்தை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X