Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 06,2016 IST
ராமநாதபுரம் அருகே வழுதூரில் இயற்கை விவசாய முறையில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, விவசாயத்துடன் அதை சார்ந்த உப தொழில்களை செய்து வளமான வருமானத்துக்கு வழிகாட்டுகிறார் விவசாயி நந்தகுமார். இவர் வெளிநாட்டு வேலை தேடி வந்தும், அதை உதறினார். இயற்கை விவசாயத்தின் பால் கொண்ட ஈர்ப்பால் வழுதூரில் தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் அரசு உதவியுடன் ஒருங்கிணைந்த பண்ணையம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2016 IST
ஏழைகளின் ஆப்பிள் என்ற பெருமை பெற்றது தக்காளி. நம்மூர் சமையலில் தவிர்க்க முடியாத இடம் பிடித்துள்ள தக்காளி, இத்தாலி நாட்டு 'பீட்சா' உணவிலும் அதிகளவு ஆக்கிரமித்துள்ளது. இதனால் தக்காளிக்கு எப்போதும் மவுசு உண்டு. இதை பயிரிடும் விவசாயிகள் அவ்வப்போது ஏற்படும் விலை வீழ்ச்சியால் கவலைப்பட்டாலும், திடீரென 'ஜாக்பாட்' பரிசும் கிடைத்துவிடும். ''கொடித்தக்காளி பயிரிட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2016 IST
மானாவாரி பயிர்களில் அவுரிச் செடியின் இலை, பூ, காய்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகளவில் உள்ளது. மதுரை திருமங்கலம் கரிசல்காலன்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜக்கையன் தனது அவுரி அனுபவங்கள் பற்றி கூறியதாவது: 30 ஏக்கரில் சோளம், வரகு, மல்லிகை, நித்யகல்யாணி, அவுரி பயிரிட்டுள்ளேன். 15 ஆண்டுகளாக அவுரி செடி வளர்த்து வருகிறேன். இது மானாவாரி பயிர் என்பதால் தண்ணீர் தேவையில்லை. சட்டி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2016 IST
நீர்ச்சுரப்பான் நிலங்களில் பனைகளை நட்டு பல தரப்பு பலன்களை பெறலாம். மிதமான தட்ப வெப்ப வெயில், தேவையான நிலத்தடி நீர் உள்ள பகுதிகளில் குறிப்பாக கண்மாய் கரை ஓரங்களில் இவை உயர்ந்து வளரும். பனை பலன் தர மூன்று ஆண்டுகள் தேவைப்படும். எத்தகைய பருவ சூழ்நிலையிலும் வறட்சியையும் தாங்கி வறியோருக்கு பனை வாழ்வளிக்கின்றன. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி குறைந்தபட்சம் 70 ஆண்டுகளை ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X