Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 11,2012 IST
நிலக்கடலை சாகுபடி நுட்பங்கள்: ஆடிப் பட்டத்திற்கேற்ற ரகங்கள்: முன் ஆடி (ஜூன் - ஜூலை), பின் ஆடி (ஜூலை - ஆகஸ்ட்) பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்வதற்கு குறைந்த வயது கொத்து ரகங்களை தேர்வு செய்யலாம். டி.எம்.வி.7, டி.எம்.வி.13, வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ.6, கோ.4 ஆகியவை 100-105 நாட்கள் வயதுடையவை. இவை யாவும் கொத்து வகைகள். கோ.6, வி.ஆர்.ஐ.7 ஆகிய 125 முதல் 130 நாட்கள் வயதுடைய கொடிகொத்து ரகங்களையும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2012 IST
நறுமணப்பயிர்களில் இஞ்சியும் மஞ்சளும் முக்கியமான ஊடுபயிர்களாகும். முதல் 8 ஆண்டுகளில் இவற்றைத் தோப்புகளில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். மானாவாரி சாகுபடிக்கு முன் பருவ மழைக்காலமான ஏப்ரல் மாதமும், இறவைப் பயிருக்கு பிப்ரவரி மாதமும் நடவு செய்ய ஏற்ற காலமாகும். இச்சாகுபடியில் சராசரியாக எக்டருக்கு 7000-8000 கிலோ விளைச்சல் கிடைக்கும். மஞ்சளில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2012 IST
முத்தான கீரை வகைகளில் வெந்தயக்கீரையும் ஒன்று. வெந்தயமும் வெந்தயக்கீரையும் அபூர்வ மருத்துவகுணம் கொண்ட சஞ்சீவிக்கீரை எனலாம். வெந்தயம் மிக எளிதாக எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் கிடைக்கக் கூடியது. வெந்தயக்கீரையை நாமே வீட்டில் வளர்க்கலாம். சுமார் ஆறு அங்குலம் வளர்ந்தஉடன் நாம் இதனை பயன்படுத்தலாம். வெந்தயக்கீரையை சமைக்காமல் பச்சையாக பயன்படுத்தினால் மட்டுமே ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X