Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 11,2018 IST
கால்நடைகள் வளர உதவிகரமாக ஆங்காங்கே மழை பெய்துள்ளது. அது பலவித களைச் செடிகள் வெகு ஜோராக வளரவும் காரணமாக உள்ளது. உடன் ஓடிச் சென்று களைக்கு களைக்கொல்லி தெளித்திட திட்டமிட வேண்டாம். அரும்பாடுபட்டு வளர்ந்த பலவித புல் வகைகள் பால் தரும் பசுவிற்கு உணவாகுமே. முடிந்த இடங்களில் எல்லாம் கால்நடைக்கு உதவும் புல் வகைகள் இருப்பின் அவற்றை சேகரித்து பயன்படுத்த வேண்டும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2018 IST
அமெரிக்கன் காய்ப்புழு தாக்குதலுக்குள்ளான பூ மொட்டுகள் விரிந்து பின்னர் விழுந்து விடும். பாதித்த பகுதிகளில் வட்ட வடிவமான துளை காணப்படும். துளைகள் எச்சத்தினால் அடைக்கப்படாமல் சுத்தமாக காணப்படும். துளையின் கீழ் உள்ள புள்ளி வட்ட இதழ்களில் புழு வெளியேற்றிய கழிவுகள், அதாவது எச்சத்தினை காணலாம். தழைச்சத்து உரம் அதிகப்பட்டு செழித்து அடர்ந்து வளர்ந்த பயிரில் அமெரிக்கன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2018 IST
மத்திய வனச்சட்டம் 1927ன் படி மூங்கில் தடை சட்டம் நடைமுறையில் இருந்தது. தமிழகத்தில் மூங்கில் பொருட்கள் தயாரிப்பு கைவினைஞர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது மத்திய அரசு ஒரு அவசர சட்டம் மூலம் இதை ரத்து செய்துள்ளது. இதை பல தரப்பினரும் வரவேற்கின்றனர். தமிழக கிராம மக்கள் மூங்கிலை கொண்டு தொழில் செய்வோர், மலை வாழ் மக்கள் மூங்கில் மூலம் கூடை, பர்னிச்சர், தொட்டில், அலங்காரப் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X