Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 18,2012 IST
சம்பங்கி (பூலே ரஜினி) வளர்ப்பு முறை: புனேவிலிருந்து கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பச்சை பெருமாள் பட்டி கிராமத்தில் பயிரிட்டு அமோக விளைச்சல் கண்டு உள்ளார்கள். நன்கு ஆழமாக 3 முறை உழவு, பின் 15 டிராக்டர் மக்கிய தொழு உரம், ஒரு டன் மண்புழு உரம் இட்டு நிலத்தை பண்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு விதை பெரிய கிழங்காக இருந்தால் 400-500 கிலோ தேவை. விதைநேர்த்தி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2012 IST
மல்லிகை சாகுபடியை துவங்கும்போது நம் கவனத்திற்கு வரவேண்டியது நட்ட மல்லிகைச்செடி தொடர்ந்து பதினைந்து வருடங்களுக்கு நமக்கு பூ மகசூலினைத் தரவேண்டும். பிறகுதான் பழைய தோட்டத்தை அழித்துவிட்டு புதிய தோட்டம் அமைக்க வேண்டும். மல்லிகை சாகபடிக்கு மணல் கலந்த செம்மண் ஏற்றது. மண்ணின் காரத்தன்மை 6 முதல் 8 வரை இருக்கலாம். செடி வளர்ச்சிக்கும் பூக்கள் உற்பத்திக்கும் சரியான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2012 IST
வனிலா என்பது இயற்கையான நறுமணப் பண்டங்களுள் ஒன்றாகும். இதன் விவசாயம் மிகவும் பலன் தரத்தக்கது. முன்னவே நடவு செய்த தாங்கு மரங்களின் அருகிலேயே வனிலாத் தண்டுகளை நடவு செய்வதே அதற்குரிய முறையாகும். ஆதலால் இதன் கொடிகளைத் தாங்கு மரங்களின்மீது கட்டி ஏற்றிவிட வேண்டும். இதனுடைய தூர்ப் பாகங்களில் போதுமான அளவுகளில் மூடாக்குகள் இட்டால் வேர்கள் நன்றாக நிலத்தில் பரவும். இளம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2012 IST
பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: இந்தப்பூச்சி பயறு வகைப் பயிர்களைத் தாக்கக்கூடிய முக்கியமான பூச்சிகளில் ஒன்று. கொத்தவரையைத் தவிர தக்காளி, பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, மொச்சை, அவரை, மிளகாய், சோயா மொச்சை போன்ற பல்வேறு பயிர்களையும் தாக்கக்கூடியது. புழுக்கள் காய்களைத் துளைத்து உள்ளிருக்கும் விதைகளை உண்டு அதிக சேதம் விளைவிக்கக்கூடியவை. புழுவின் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X