Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 18,2018 IST
நமது பகுதியில் உளுந்து, பச்சை பயறு, துவரை போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கோடை மழை சரியாக பெய்து, பருவமழை சிறப்பாக தொடங்கி உள்ளது. எனவே, உளுந்து, பச்சை பயறு சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.உளுந்து, பச்சை பயிரின் வளர்ச்சி காலம் 50 - 60 நாட்கள். இதை ஆடிப்பட்டம் (ஜூன், ஜூலை) மற்றும் புரட்டாசி பட்டம் (செப்டம்பர், அக்டோபர்) ஆகியவற்றில் பயிரிடலாம். தற்போது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2018 IST
பயிர்களின் 'சத்து டானிக்' என அழைக்கப்படும் அமுதக் கரைசலை விவசாயிகள் தாங்களாகவே தயாரித்து பயனடையலாம். இதனால் செலவு மிச்சம். தரமான அமுதக் கரைசல் பயிர்களின் கிரியா ஊக்கியாக பயன்படுத்தலாம். செயல்முறைபசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர் இரண்டையும் 90 லிட்டர் தண்ணீரில் கரைத்து நாற்றங்காலில் தண்ணீர் பாயும் இடத்தில் வைத்து வயல் முழுவதும் பரவும்படி செய்வதால் வளமான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2018 IST
கறவை மாடுகளுக்கான செயற்கை முறை கருவூட்டல் குறித்து பலரும் மூட நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். இதனால் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தான் கறவை மாடுகள் சினை பருவத்திற்கு வருகின்றன என விவசாயிகள் நம்புகின்றார்கள். கால்நடை மருந்தகங்களின் செயற்கைக் கருவூட்டல் செய்த பின் மாடுகளை விரைவாக வீடுகளுக்கு ஓட்டிச் செல்வார்கள். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X