Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 25,2012 IST
கறிக்கோழிகளில் சிறந்த தீவன மாற்றுத்திறனைப்பெற...: கோழியின் மரபணு, ஊட்டச் சத்துக்கள், குடிநீரின் தரம் மற்றும் அளவு, தட்பவெப்பநிலை, நோய்கள், பண்ணை பராமரிப்பு, குஞ்சு பராமரிப்பு முறை, கோழித்தீவன மூலப் பொருட்களாகிய மக்காச்சோளம், சோயா புண்ணாக்கு, மீன்தூள், தாவர எண்ணெய், எண்ணெய் நீக்கிய அரிசித்தவிடு போன்றவற்றின் தரம் ஆகிய பலவும் முக்கிய காரணிகளாகும்.தீவன மாற்றுத்திறன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2012 IST
மா, வாழை மற்றும்பப்பாளி போன்ற பழவகைகள் பெரும்பாலும் முதிர்ந்த ஆனால் பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்பட்டு பின் பழுக்கவைக்கப்படுகின்றன. இயற்கையாக இவ்வகைப் பழங்கள் பழுக்க வைக்கப்படும்போது மெதுவாக பழுப்பதினால் அவற்றின் எடை குறைதல், உலர்ந்துபோதல் மற்றும் ஒரே சீராக பழுக்காமை போன்றவை ஏற்படும். வியாபார ரீதியில் வளர்க்கப்படும் ரெட் லேடி, சிண்டா போன்ற பப்பாளி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2012 IST
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், காளியாபுரம் கிராமத்தில் வசிக்கும் திருவேங்கடம் (94861 34531) தேசிய ஊரக வளர்ச்சி வங்கி மூலம் உழவர் மன்றம் அமைக்கப் பட்டு சாதனை படைத் துள்ளார். அதன் விபரங்கள்:நோக்கம்: கடன் சம்பந்தப் பட்ட 5 கொள்கைகளை விவசாயிகளுக்கு அறிவிப்பது; அவ்வாறு அறிந்த விவசாயிகள் வங்கிகளின் திட்டங்களை மக்களுக்கு அறிவித்து, கிராமத்தின் விவசாயிகளின் தேவைகளை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2012 IST
நீடித்த நிலையான வேளாண்மைக்கு மண்வளம் மிகவும் இன்றியமையாததாகும். மண் சார்ந்த இடர்ப்பாடுகள் காரணமாக பயிரின் விளைதிறன் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பெருகிவரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு வளம் குன்றிய மண் வகைகளிலும் உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தமிழகத்தில் தேரி நிலம் என்பது வளம் குன்றிய மண் வகையைக் கொண்டதாகும்.தென்தமிழகத்தில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X