Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 25,2018 IST
மதுரை செல்லம்பட்டி ஒன்றியம் நரியம்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் பூமிநாதன், வங்கி கடன் பெற்று ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து பரண்மேல் ஆடு, மாடு, நாட்டுக்கோழி வளர்த்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார். படித்தவர்கள் விவசாய வேலையை புறக்கணிக்கும் காலத்தில் பொற்றோருடன் சேர்ந்து ஒருங்கிணைந்த பண்ணை அமைத்தது குறித்து அவர் கூறியதாவது: ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் போன்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2018 IST
வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்பது பெரியவர்களின் கூற்று. அதற்கு ஏற்ப இரண்டு தலைமுறையாக வாழை விவசாயத்தால் வாழையடி வாழையாக வளர்ந்து வருகிறார் திருச்செந்துார் விவசாயி அற்புதராஜ்.வளமான வாழை விவசாயம் குறித்து அவர் கூறியதாவது: தந்தை காலத்தில் இருந்தே வாழை விவசாயம்எங்கள் குடும்ப பொருளாதார தேவையை பூர்த்தி செய்கிறது. 5 ஏக்கரில் ஆரம்பித்த விவசாயம் இன்று 30 ஏக்கராக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2018 IST
தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரம் தொன்று தொட்டு முதலிடம் வகிக்கிறது. கண்ணுக்கு எட்டிய துாரம் வரை கருவேல மரங்கள் வளர்ந்து மிரட்டுகிறது. காற்றுடன் கலந்திருக்கும் ஈரப்பதத்தையும் கருவேல மரங்கள் விட்டு வைப்பதில்லை. முடிந்தளவு உறிஞ்சிக்குடித்து மென் மேலும் வளர்ச்சியடைகிறது. வானம் பார்த்த பூமியான ராமநாதபுரத்தில் விவசாயிகள் படும்பாடு தான் பரிதாபம். கடல் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X