Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 27,2016 IST
திண்டுக்கல் - மதுரை ரோட்டிலுள்ளது கோட்டைப்பட்டி. இங்கு கோழிப்பண்ணை, நிழல்வலைக்கூட நாற்றங்கால் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து மாதம் ரூ.30 ஆயிரம் வருவாய் ஈட்டுகிறார், விவசாயி சரவணன்.'அசில்' கோழிகள்: இவர் 50 சென்ட் நிலத்தில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் கோழிப் பண்ணை 'செட்' அமைத்துள்ளார். ஆந்திராவில் கிடைக்கும் நாட்டுக் கோழி குஞ்சுகள் (அசில் ரகம்) தலா ரூ.30க்கு 100 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2016 IST
கறவை மாடுகளை விவசாயிகள் வளர்ப்பது பால் உற்பத்திக்காகத்தான். மடி இல்லையேல் மாடு இல்லை என்பர். பால் உற்பத்தியின் முக்கிய அங்கமான மடியில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் விவசாயிகள் உடன் கவனிக்க வேண்டும். கிராமங்களில் கறவை மாடு வளர்ப்போர் மடி நோயினை ஆரம்ப கால கட்டத்தில் சிகிச்சையளிக்காமல் விட்டு விடுகின்றனர். மாட்டிற்கு திருஷ்டி பட்டு விட்டது என நினைத்து சிகிச்சை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 27,2016 IST
சாகுபடிக்கு ஏற்ற இனங்களாக கோ 1, கோ 2, எம்.டி.யு., 1, பி.கே.எம்., 1, பி.எல்.ஆர்., 1, கே.கே.எம்., 1, அண்ணாமலை ஈ.கோ.பி.எச்., 1 (வீரிய ஒட்டு ரகம்), அர்கா நவனீத், அர்காகேசவ், அர்காநிரி, அர்காசிரீஸ், அர்கா ஆனந்த் போன்றவை. நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப் பொருட்கள் நிரம்பிய மண் வகைகள் உகந்தன. டிசம்பர் - ஜனவரி மற்றும் மே - ஜூன் மாதம் விதைப்பதற்கு உகந்த மாதங்கள். எக்டேருக்கு 400 கிராம் விதை தேவை. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X