Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2012 IST
ஆடுதுறையில் இயங்கிவரும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை 50 என்ற புதிய நெல் ரகத்தினை தமிழ்நாடு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. பாபட்லா 5204 என்ற நெல் ரகத்தினை சி.ஆர்.1009 என்ற ரகத்துடன் கருவொட்டு சேர்த்து ஆடுதுறை 50 ரகத்தினை உருவாக்கப் பட்டுள்ளது. இதன் வயது 150 நாட்கள். மற்றும் ரகம் சன்னமானது. தற்போது விவசாயிகள் ஆடுதுறை 50 ரகத்தை சாகுபடி செய்து வருவது குறிப்பிடத் தக்கது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2012 IST
அழகு புல்தரை அமைக்க தெரிவு செய்யப்பட்ட நிலத்தை முதலில் 45செ.மீ. ஆழத்திற்கு உழுது நன்கு கொத்தி புழுதியாக்கி, அதிலுள்ள சிறு கற்கள், பெரிய கட்டிகள், கோரைக் கிழங்கு, அருகம்புல்லின் கிழங்கு போன்றவற்றைச் சுத்தமாக பொறுக்கி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். பின் மக்கிய எருவையோ, மக்கிய மாட்டுச்சாணத்தையோ ஒரு சதுர மீட்டருக்கு 2 கிலோ என்ற அளவில் இட்டு நிலப்பரப்பை சமன்படுத்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2012 IST
உணவு உற்பத்தியில் சிறுதானியங்களின் பங்கு மிக முக்கியமானதாகும். பழங்காலங்களில் மக்களின் உணவில் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், நாகரீகம் என்ற பெயரில் சிறு தானிய வகைகளான சோளம், கம்பு, வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்றவை மக்களிடையே முக்கியத் துவத்தை இழந்தது. முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டுமே நெல் அரிசி சமையல் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X