Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2018 IST
மருத்துவ குணமுள்ளது மிளகு உணவு, மருந்து தயாரிப்பு, உணவு பதப்படுத்தலில் அதிகம் பயன்படுகிறது. ஐரோப்பியர்கள் இதுபோன்ற வாசனை திரவியங்களை வியாபாரம் செய்யவே இந்தியா வந்தனர். கரு மிளகு, பச்சை, வெள்ளை மிளகு எ3 வகை உண்டு. சில மாநிலங்களில் மட்டுமே விளைவித்த மிளகு, தமிழ்நாட்டில் தண்ணீர் வசதியுள்ள தோப்பு, கீரை தோட்டம், அகத்தி கீரை போடும் இடங்களில் ஊடுபயிராக போட தொடங்கி விட்டனர். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2018 IST
விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்தும் நோக்கில் மானியம், கடனுதவியை வழங்கி வருகிறது. விவசாயிக்கு நம்பிக்கை தரும் விதத்தில் பெரியாறு, வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. பாசன வசதி இல்லாத பகுதியில் கிணற்று பாசனம் மூலமும் நெல் நடவு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2018 IST
நம் ஊரில் எளிதில் கிடைக்க கூடிய பழங்களில் கொய்யா பழமும் ஒன்றாக இருக்கிறது. ஆனால், கொய்யா சாகுபடி செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. முறையாக உரமிட்டு, தண்ணீர் ஊற்றி கவனமாக வளர்த்தால் தான் சத்துள்ள கொய்யாக்கள் கிடைக்கும்.கொய்யாவில் மெக்னீசியம் மற்றும் போரான் சத்து குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. மெக்னீசியம் குறைபாடு வந்துவிட்டால் முதிர்ந்த இலைகளில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X