Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2011 IST
மானாவாரி (நவம்பர்) கே 1, கோ 2. நிலம் தயாரித்தல்: நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் (அ) ஐந்துமுறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். பின் மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்.தொழு உரமிடுதல்: நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை கழிவு இடவேண்டும். தொழு உரமானது உழுவதற்கு முன் இடப்படவில்லையெனில், கடைசி உழவுக்கு முன் தொழு உரத்தை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2011 IST
மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகம் "அண்ணா 4': கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் "அண்ணா 4' என்ற புதிய மானாவாரி நெல் ரகத்தை வெளியிட்டது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மானாவாரி நெல் சுமார் ஒரு லட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய 105 நாட்கள் வயதுடைய "அண்ணா 4' நெல் ரகம் செப்டம்பர்-அக்டோபர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2011 IST
பெரியார், வைகை பாசனத் திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி என்ற கட்டுரையை விவசாயிகள் தினமலரில் படித்துவிட்டு தேர்ந்துஎடுத்த நெல் ரகங்களை நடவு செய்துள்ளனர். பயிர்களுக்கு தேவையான கட்டுக்கோப்பு முறைகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும். நெற்பயிருக்கு காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர்ப்பாசனம் செய்யலாம். கதிர்கள் உருவாகும் தருணத்திலிருந்து அறுவடை நிலை வரை நான்கு முதல் ஐந்து ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X