Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2016 IST
கரும்பு, நெல், வாழை அல்லது காய்கறிகள் பயிரிட்டு தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சம்பங்கிப்பூ சாகுபடியில் சத்தமின்றி சாதிக்கலாம் என்கிறார், திண்டுக்கல் தவசிமடையைச் சேர்ந்த விவசாயி வாசுகி.பட்டம் படித்த இவர், விவசாய ஆர்வத்தால் இயற்கை சாகுபடியில் இறங்கினார். பூக்கள் பயிரிட ஆசை கொண்டு 'சம்பங்கி' பூவை தேர்வு செய்தார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சம்பங்கி பூவையே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2016 IST
உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது' என்ற பழமொழி விவசாயிகளின் புலம்பலாக ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. விவசாயத்தில் நஷ்டம் என்பதே இதற்கு காரணம். திட்டமிட்டு விவசாயம் செய்தால் குறைந்த இடத்தில் லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்றலாம். இதை மெய்ப்பிக்கும் வண்ணம் தேனி மாவட்டம் பள்ளப்பட்டியில் மத்திய அரசு உர நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சையது முகமது, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2016 IST
'வீடுகள் தோறும் மாடி தோட்டம்' என்பது பரலாகி வருகிறது. தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் மாடி தோட்டம் அமைக்க ரூ.500 விலையில் தேங்காய் நார் துாசி கலந்த பாக்கெட்கள், விதைகள், இயற்கை உரங்கள், விளக்கக் கையேடுகள் என அனைத்தையும் வழங்குகின்றனர். இவற்றை ஆர்வத்தோடு வாங்கி செல்லும் பலர் ஆசை... ஆசையாய்... மாடி தோட்டம் அமைக்கின்றனர். தினமும் செடிகளுக்கு தண்ணீர் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X