Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2010 IST
தமிழகத்தில் பச்சரிசி தரும் ரகங்களில் வெள்ளைப் பொன்னியும் ஒரு சிறந்த நெல் ரகமாகும். இதன் அரிசி சன்னமாகவும் சமைப்பதற்கு ஏற்றதாகவும் உள்ளது. இந்த நெல்லுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு சாகுபடியில் நல்ல லாபம் கிடைக்கும். இதன் சாகுபடி முறைகள் விவசாயிகள் நலனுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.சாகுபடி முறைகள்: ஏக்கருக்கு 30 கிலோ விதை பயன்படுத்த வேண்டும். எட்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2010 IST
என் பெயர் கே.சண்முகநாதன், விவசாயி, மேலதவிட்டுப்பாளையம், காட்டுப்புத்தூர் அஞ்சல், தொட்டியம் தாலுகா, திருச்சி-621 207-ல் இருந்து எழுதுகிறேன்.தற்போது விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற விரும்பினாலும் ரசாயன விவசாயத்தில் கிடைக்கும் அதிக விளைச்சலும், பூச்சி, நோய் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வும் இயற்கை முறை விவசாயத்தில் கிடைப்பதில்லை என்பதே உண்மை. மேலும் இயற்கை முறை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2010 IST
நவீன தொழில்நுட்பம்நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சி வகைகள் பல வளர்ச்சி பருவங்களில் பயிர்களைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. அவைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, புகையான், கடித்து உண்ணும் புழுக்களான இலைச்சுருட்டுப் புழு ஆகிய பூச்சிகள் நட்ட பயிரிலும்,பயிர் பூத்த பின்னரும் முன்னரும் தாக்கி மகசூலை மிகவும் பாதிக்கச் செய்கின்றன. தமிழ்நாடு விவசாய பல்கலைக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2010 IST
உங்கள் நெல் பயிர் கதிர்ப்பருவத்தில் உள்ளதா? பயிரில் கதிர் நாவாய்ப்பூச்சி நடமாட்டம் உள்ளதா என்று காலை நேரத்தில் கவனியுங்கள். குறிப்பாக, உங்கள் பயிர் மற்ற விவசாயிகளின் பயிருக்கு பிந்தி நட்ட பயிர் எனில் நன்கு கண்காணிக்க வேண்டும். கதிர் நாவாய்பூச்சிகள் நீண்டகாலங்கள் மற்றும் உணர் கொம்புகளுடன் காணப்படும். உடல் பழுப்பு நிறத்தில் சுமார் இரண்டு செ.மீ. நீளமானது. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X