Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2013 IST
விவசாயிகளுக்காக தேங்காய் உடைக்கும் இயந்திரம் கோவை மாவட்டம், சிட்கோவைச் சேர்ந்த வேலுச்சாமி (98430 33808) வடிவமைத்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆட்கள் பிரச்னை விவசாயத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. இதை நிவர்த்தி செய்ய இந்த தேங்காய் உடைக்கும் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரமானது மின் மோட்டார் 3 குதிரைத்திறன் உள்ளதாக உள்ளது. உட்செலுத்தும் கலன், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2013 IST
பெரியார் பாசனத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் விவசாயப் பணிகளைத் துவங்கி உள்ளனர். நிலத்தை உழுவது, சமப்படுத்துவது மற்றும் பெண்கள் வரிசை நடவில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பது, காகங்கள் சேற்றில் உள்ள பூச்சிகளை பிடித்துத் திண்ணும் காட்சிகளை காணலாம். இது சமயம் விவசாயிகள் சாகுபடியில் அதிக மகசூலினையம், கணிசமான லாபத்தையம் எடுக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2013 IST
வாழை சாகுபடியாளர்களின் கவனத்திற்கு...உங்கள் வாழையில் பனாமா வாடல் நோய் ஏற்பட்டுள்ளதா என்று கண்காணியுங்கள். தாக்கப்பட்ட மரங்களின் அடி இலைகள் திடீரென முழுவதும் பழுத்து, தண்டுடன் சேரும் இடத்தில் சுற்றிலுமாக ஒடிந்து, மடிந்து வாழைத் தண்டைச் சுற்றிலும் துணி கட்டியதுபோல் காட்சியளிக்கும். பின் தண்டின் அடிப்பாகத்தில் மண்ணிலிருந்து மேல்நோக்கி நீள வாக்கில் வெடிப்பு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2013 IST
மலைப்பகுதிகளில் பயிரிடப்படும் கொய்மலர்களில் ரோஜா, கார்னேசன் மற்றும் ஜெர்பரா மிக முக்கிய பயிராகும். வியாபார ரீதியில் முக்கியத்துவம் உள்ள இக்கொய்மலர்களின் வளர்ச்சி, மொட்டின் அளவு மற்றும் மகசூலுக்கு பயிர் பாதுகாப்பின் பங்கு மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக நூற்புழுக்களின் தாக்குதல் பயிரில் சேதத்தை ஏற்படுத்துவதுடன் வருவாய் இழப்பும் அதிகப்படுத்துகிறது.ரோஜா: ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2013 IST
மானாவாரி நெல் சாகுபடியில் சவால்களும் தீர்ப்புகளும் - தமிழ்நாட்டில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் புழுதியில் நேரடி நெல் விதைப்பு பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் மூன்று லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டுதோறும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.இம்மாவட்ட உழவர்கள் முதல் மழையைப் பயன்படுத்தும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2013 IST
இடைக்கணுப் புழுவை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த கரும்பு அபிவிருத்தி ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து நிதியுதவி பெறப்பட்டு வெப்பத்தை தாங்கி இடைக்கணுப் புழுவைக் கட்டுப்படுத்த கூடிய டிரோக்கோகிரம்மா கைலோனிஸ் என்னும் முட்டை ஒட்டுண்ணியை உயிரியல் ஆய்வு மையம் மற்றும் சன் அக்ரோபயோடக் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவிலுள்ள குறிப்பாக தென் மாகாணத்திலுள்ள ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X