Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2011 IST
சமீபகாலமாக விவசாயிகள்இடையே மிகவும் வேகமாக பரவிவரும் நியதி குறைந்த உழவு அல்லது பாதுகாப்பு உழவு. குறைந்த உழவின் அடிப்படை உழவைக் குறைப்பதன் மூலம் மண்ணின் கலவையை அதிக அளவு மாற்றாமல், அறுவடைக்கு பிறகு மிஞ்சிய, முந்தைய பயிரின் எச்சத்தை அப்படியே விட்டு (30 சதம் வரை) அதில் புது பயிரை வளர்க்க முனைவது எனலாம். சில நேரங்களில் இந்த குறைந்த உழவு என்பதற்கு பதில் உழவே இல்லாமலேயே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2011 IST
நவீன தொழில்நுட்பம்நிலத்தில் கரையாத நிலையில் உள்ள மணிச்சத்தைக் கரைப்பதன் மூலம் தாவரங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய மணிச்சத்தாகவும் மாற்றப் படுகிறது. பேசில்லஸ் மெகாதீசியம், பேசில்லஸ் பாலிமிக்ஸா, சூடோமோனாஸ், ஸ்ட்ரையேட்டா, மைக்ரோகாக்கஸ் ஸ்ட்ரெப்டோமைசின் என்னும் பாக்டீரியாக்கள் மண்ணிலுள்ள முக்கியமான பாஸ்போ பாக்டீரியாக்களாகும். இருப்பினும் பொதுவாக மெகாதீசியம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2011 IST
பச்சை தத்துப்பூச்சி: இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் முதலில் மஞ்சள் நிறமடைந்து பின்னோக்கி வளைந்து சுருங்கிவிடும். தாக்குதல் தீவிரமடையும் பொழுது பூச்சியின் எச்சில் காரணமாக இலையின் ஓரங்கள் செங்கல் நிறத்திற்கு மாறி தீயில் கருகியது போல் காணப்படும். இலைகள் முற்றிலும் சுருங்கி உதிர்ந்துவிடும். பயிர் வளர்ச்சி குன்றுவதால் மகசூல் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X