Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2010 IST
பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புமுறை என்பது உழவியல்முறைகள், கைவினை முறைகள், உயிரியல் முறைகள் ஆகிய மூன்று முறைகளும் அடங்கியதாகும்.பருத்தி பாதுகாப்பில் உயிரியல் முறைகள்1. டிரைக்கோடெர்மா விரிடி என்ற விதைநேர்த்தி பூஞ்சாணத்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் கலந்து விதைப்பதால் விதையுடன் பரவும் நோய்களைத் தடுக்கலாம். இதனால் ஏக்கருக்கு ரூ.3/- மட்டுமே செலவாகும்.2. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2010 IST
கோடை உளுந்து சாகுபடியாளர்களின் கவனத்திற்கு...உங்கள் உளுந்து பயிரில் இளம் இலைகளில் மஞ்சள் நிற தேமல் போன்ற அறிகுறிகள் காணப் படுகின்றனவா என்று கவனியுங்கள். மஞ்சள் தேமல் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட பயிரின் இலைப்பரப்பில் முதலில் சிறிய புள்ளிகள் தோன்றி படிப்படியாக மஞ்சள் நிறப் படலங்களாக மாறிவிடும். உளுந்து சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் மிக முக்கியமானதாகும்.இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2010 IST
புதிய கரும்பு ரகம் த.வே.ப.க. கரும்பு எஸ்.ஐ.7 - இது மற்றுமொரு த.வே.ப.கழகத்தின் சமீபத்திய வெளியீடு. இதன் வயது 11 மாதங்கள். பருவம்-முன்பட்டம்.மகசூல் நடவு பயிர் மறுதாம்பு பயிர்(டன்/எக்டர்)கரும்பு 154 14.6சர்க்கரை 20.5 19.4அதிக பட்ச மகசூல் 168 டன்/ எக்டர்சிறப்பியல்புகள்: அதிக கரும்பு மகசூல், சர்க்கரை சத்து, சிறந்த மறுதாம்புத்திறன்; எளிதாக தோகை உரியும்; சுணையற்றது; பூக்காத தன்மை, வறட்சி, அதிக நீர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X