Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2011 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் கிணற்றுப் பாசன நிலங்களில் நெல் சாகுபடி செய்ய இயலாத இடங்களில் குறுகிய காலப்பயிரான வெண்டையை சாகுபடி செய்யலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் வெண்டை சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல லாபம் எடுத்துள்ளனர். ஆனி-ஆடி பட்டத்தில் ஒருவிதமான காற்றும் உஷ்ணமும் நிலவும். இச்சூழ்நிலையில் மஞ்சள் நரம்பு நோய் செடிகளைத் தாக்கும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2011 IST
நவீன தொழில்நுட்பம்கழிகளைப் பயன்படுத்தி நாற்றுக்களை உற்பத்தி செய்தல்: நன்கு வளர்ந்த தரமுள்ள மூங்கில் தூர்களிலிருந்து கழிகளை வெட்டியபிறகு பக்கக்கிளைகளை கழியிலிருந்து ஒரு அங்குலம் விட்டு வெட்டி எடுக்க வேண்டும். இவ்வாறு தயார் செய்ய முழு கழிகளை நீண்ட தாழ்வான பாத்திகளில் மணல், மண் 2:1 என்ற அளவில் இட்டு கழிகளைப் பதித்து கழிகள் மூடும் அளவிற்கு மண்கலவை கொண்டு மூடவேண்டும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2011 IST
நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும். ஜனவரி -பிப்ரவரி, ஜூன்-ஜூலை, செப்டம்பர் ஏற்ற பருவங்கள். ஒரு ஏக்கருக்கு 400 கிராம் (20,000 நாற்றுகள்) விதை தேவைப்படும்.மானாவாரி மற்றும் இறவையில் பயிரிட ஏற்றது. கோ.1, கோ.2, கோ3, பிகேஎம்1, மேலும் சாத்தூர் சம்பா, ராமநாதபுரம் குண்டு, நம்பியூர் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X