Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2016 IST
''தேங்காய் விலையில் ஏற்றம், இறக்கம் உண்டு. எனினும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு என்றும் அட்சய பாத்திரமாக விளங்குவது தென்னை தான்,'' என்கிறார் சோழவந்தான் தென்னை விவசாயி முருகேசன், 55. இவருடைய பாரம்பரிய தொழிலே தென்னை தான். 50 ஏக்கரில் தென்னை மரம் வளர்த்து பராமரித்து வருகிறார். அத்துடன் ஒரு ஏக்கரில் நாற்றங்கால் பண்ணை அமைத்து, அதில் நாட்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2016 IST
பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி செய்து 'சாதித்து வருகிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி வெங்கடேஷ். ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் தெருவை சேர்ந்த இவர் டிப்ளமோ பட்டம் பெற்று தனியார் துறையில் பணியாற்றி வந்தார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் விவசாயத்தில் நாட்டம் கொண்டார். விளைவு கோட்டைப்பட்டியில் 10 ஏக்கரில் சம்பங்கி, மல்பரி, தென்னை, வெள்ளரி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2016 IST
வெங்காய பயிரில் இலைப்பேன் தாக்குதல் உள்ளதா என விவசாயிகள் கண்காணிக்க வேண்டும். பயிரின் இளம் பருவத்தில் நிலவும் வெப்பமான கால நிலையினால், வெங்காய பயிரில் இலைப்பேன் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இலைப்பேன் தாக்குதலால் வெங்காய பயிரில் இலை முழுவதும் வெண் திட்டுக்கள் காணப்படும். கடுமையாக தாக்கப்பட்ட இலைகள் நுனியில் இருந்து காயத் தொடங்கும். இலைகள் பசுமை நிறம் குன்றி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2016 IST
வேரழுகல் நோயானது 'மேக்ரோபோமினா பேசியோலினா' என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. விதைத்த 30 முதல் 50 நாட்கள் வரை இந்த நோய் தாக்குதல் காணப்படும். நோய் கிருமிகள் மண்ணிலிருந்து செடிகளுக்கு பரவுகிறது. மண்ணில் வெப்ப நிலை அதிகரிக்கும் போது நோய் தாக்குதல் அதிகரிக்கும். நோய் தாக்கிய செடிகளின் வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதி ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X