Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2013 IST
நைட்ரஜன் (யூரியா போன்றவை) உரங்களுக்கு விவசாயிகள் அளித்துவரும் முக்கியத்துவம் என்.பி.கே. என்ற ஊட்டச்சத்துக்களின் வரிசையில் பி மற்றும் கே எனப்படும் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசிய உரங்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதன் முக்கிய காரணம் ஊட்டச்சத்து நிர்வாகம் குறித்த அறியாமையே.இதில் அதீத நைட்ரஜன் உரப்பயன்பாடு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு பதிலாக குறைந்த அளவே பயிர்களால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2013 IST
கத்தரி சாகுபடியில் நஞ்சில்லாத காய்கறிகளை உற்பத்தி செய்ய வேண்டும். இதற்கு நமக்கு தயாராக இருப்பது இயற்கை முறை சாகுபடியாகும். சாகு படிக்கு தேவைப்படும் நாற்றங்கால் பரப்பு 25 அடி நீளம். அகலம் 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 500 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். இதோடு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போடவேண்டும். காய்கறி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2013 IST
மாதுளை - காய்ந்த, நோய் தாக்கிய, குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்துள்ள கிளைகள், போத்துக்களை நீக்கிவிட வேண்டும். புதிய கிளைகளில் பழங்கள் தோன்றும். எனவே, புதிய கிளைகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த பழங்களை அறுவடை செய்தபிறகு டிசம்பர் மாதத்தில் பழைய கிளைகளை மூன்றில் ஒரு பகுதி நீக்கிவிட வேண்டும். பூக்கள் அதிகமாக இருந்தால் போதிய எண்ணிக்கை விட்டு, மீதமுள்ளவற்றை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2013 IST
விவசாய நிலங்களின் மதிப்பு கூடி வந்தாலும் அந்த நிலங்களில் இருந்து விவசாயம் செய்வது மூலமாக வரும் வருவாய் குறைந்து வருவது விவசாயிகளின் இன்றைய முக்கிய பிரச்னையாகும். இதனால் பல விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆக மாறிவருகிறது.குறைந்த முதலீடு மற்றும் மேலாண்மையில் அதிக லாபம் ஈட்டித்தரும் மலைவேம்பு போன்ற தொழிற்சாலைப் பயன்பாடு மரங்களை பண்ணைக்காடுகளாக வளர்ப்பதின் மூலம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 21,2013 IST
தமிழகத்தில் தற்பொழுது பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு மட்டுமல்லாமல் விவசாய பயிர்கள் காய்ந்து கருகிப்போனதுடன் பல ஆண்டுகள் பராமரித்து வந்த தென்னை மரங்களும் வறட்சியை தாங்கும்மா, போன்ற மரங்களும் காய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வறட்சியான இயற்கை சீற்றத்தையும் எதிர்கொண்டு தர்மபுரி பேரீச்சை பண்ணையில் மரங்கள் காய்ந்து குலைகுலையாய் மக்கள், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X