Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2017 IST
தக்காளி பயிரில் புள்ளி வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என கண்காணிக்க வேண்டும். புள்ளி வாடல் நோய் தாக்குதல் வைரஸ் மூலம் தோன்றும்.நோய் அறிகுறிகள்: இலைகள், தண்டு மற்றும் பழங்களில் கோடுகள் காணப்படும். சிறிய, கருப்பு, வட்ட புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றும். இலைகள் அடர் பழுப்பு நிறமாக மாறுகின்றன. பழங்களில் அரை அங்குல விட்டம் அளவிற்கு பல புள்ளிகள் காணப்படும். பழுத்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2017 IST
பயிர் வளர்ச்சிக்கு 16 வகையான சத்துக்கள் அவசியம். நுண்ணூட்டச் சத்துக்களின் தேவை மிகவும் குறைவு. ஆனால் நுண்ணூட்டச் சத்துக்கள் பயிர்களின் வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. நுண்ணூட்டச் சத்துக்களில் போரான் சத்து குறைபாட்டால் அதிகபட்சம் 75 சதவீத விளைச்சல் இழப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. முக்கியமாக தோட்டக்கலை பயிர்களில் போரான் குறைபாடு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2017 IST
வயல்களில் உயரத்தையும் அகலத்தையும் குறைத்தல். வயல்களின் களைச்செடி, புற்களை அகற்றுதல். வயல்களில் திரியும் எலிகளை பிடித்து அழித்தல். கிட்டி வைத்து எலிகளை அழித்தல். எலி பிடிப்பதை தொழிலாக கொண்டவர்களை வைத்து பிடித்து அழித்தல். நாய், பூனை மூலம் பிடித்தல். ஆந்தை மற்றும் கோட்டன் போன்ற பறவைகள் எலிகளை பிடிக்க வசதி அளிக்கும் வகையில் ஏக்கருக்கு 10 இடங்களில் 6 அடி உயரம் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2017 IST
கொடைக்கானல் அருகே மலைக் கிராமமான தாண்டிக்குடியில் பட்டர் பீன்ஸ் பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டி வருகிறார் பட்டதாரி இளைஞர் திலீப். மலைக் காய்கறி வகையில் முதலிடத்தில் உள்ளது பட்டர் பீன்ஸ். இதில் அதிகளவு புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின், மினரல் உள்ளது. சர்க்கரை நோயாளிகள், மாமிசத்தை உட்கொள்ளாதவர்கள் அதிகளவு பட்டர் பீன்ஸ் உண்கின்றனர். பட்டர் பீன்ஸ்க்கு தனியாக சீசன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2017 IST
மூலிகை செடிகள் வளர்ப்பு வருவாய் தரும் முக்கிய விவசாய தொழிலாக மாறி வருகிறது. மூலிகைகள் நமது பாரம்பரிய சொத்து; அமுதசுரபி என்பதை உணரும் காலம் வந்து விட்டது. அடுத்த தலைமுறைக்கு மூலிகையின் மாண்பு குறித்து எடுத்து சொல்லும் காலகட்டம் வந்து விட்டது. மூலிகை மீது அக்கறை கொண்ட சென்னையை சேர்ந்த அக்ரி ெஹல்த் புராடெக்ட் நிர்வாக இயக்குனர் சுபஸ்ரீவிஜய் தனது வீட்டை மூலிகையால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2017 IST
வீடுகள் தோறும் மாடித்தோட்டம் அமைப்பது குடும்ப பெண்களுக்கு லாபகரமான பொழுது போக்கு அம்சம். சமையலுக்கு அன்றாடம் தேவைப்படும் காய்கறிகள், கீரை வகைகளை சத்தானதாக, பூச்சிக்கொல்லி மருந்து இல்லாமல், இயற்கையான வகையில் விளைவிக்கலாம்.தேவையான பொருட்கள்: மக்கிய இலைத்துகள்கள், தென்னை நார்கழிவுகள், மரத்துாள், நெல் உமி, இதனுடன் ஒரு பங்கு மணல் கலக்க வேண்டும். இதனால் நல்ல ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X