Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2016 IST
மதுரை தென்பழஞ்சியை சேர்ந்தவர் முன்னோடி விவசாயி சிவராமன். இவர் நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த நீரில் மிளகாய் விளைவிக்கிறார். ஊடுபயிராக அகத்தி கீரையை பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார். மழையின்றி வறண்ட பூமியில் நெல் பயிரிட இயலாது. நெல்லிற்கு அதிகளவு தண்ணீர் தேவை என்பதால் மாற்றுப்பயிர் குறித்து சிவராமன் யோசித்தார். விளைவு நீர் மேலாண்மை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2016 IST
'உழைப்புக்கு ஓய்வு இல்லையே' என மண்வெட்டியை கையில் பிடித்து மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. துவக்கத்தில் பாலிதீன் பைகளில் மண் நிரப்பி பூச்செடிகளை வளர்த்தார்.செடிகளுக்கு உரமிட்டு, தண்ணீர் ஊற்றி பக்குவமாக வளர்த்ததால் பூக்கள் பூத்து குலுங்கின. படிப்படியாக பூச்செடிகளுடன், மரக்கன்றுகளையும் வளர்த்தார். உழைப்பை மூலதனமாக கொண்டு படிப்படியாக முன்னேறி நர்சரி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2016 IST
கால்நடை வளர்ப்பில் மூடப்பழக்க வழக்கங்களை இந்த நூற்றாண்டிலும் விவசாயிகள் பின்பற்றுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. லாபமும் கணிசமாக குறையும்.கால்நடைகளுக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு. அறிவியலும் நவீன மருத்துவமும் முன்னேறி வரும் இக்காலத்தில் தவறான கருத்துக்களாலும், மூட நம்பிக்கைகளாலும், கொடிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2016 IST
மண்ணில் உள்ள பிரச்னைகளை அறிந்து சீர்திருத்தம் செய்யவும், சத்துக்களின் நிலை அறிந்து சமச்சீர் உரமிடவும், உரச் செலவை குறைத்து மகசூலை அதிகரிக்கவும் மண் ஆய்வு அவசியம். உரத்தேர்வு, உரமிடும் காலத்தை அறிந்திடவும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் பெற்றிடவும் மண் ஆய்வு அவசியமாகிறது.மண் ஆய்வுக்கு ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் இருந்து மண் மாதிரி சேகரிக்க வேண்டும். ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X