Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2010 IST
வேளாண் விளைபொருட்கள் இருப்பு வைத்தல்: கட்டுப்படுத்தப்பட்ட வளிமண்டல சூழலில் இருப்பு வைத்தல்: இயல்பான வளிமண்டல சூழ்நிலையை செயற்கையாக மாற்றி அதைக்கட்டுப்படுத்தி பராமரிப்பதன் மூலம் வேளாண் விளைபொருட்களை உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிக நாட்கள் தரம் குறையாமல் பாதுகாக்கலாம்.இயல்பான வளிமண்டல சூழ்நிலையில் காற்றில் 78.09 சதம் நைட்ரஜன், 20.95 சதம் ஆக்சிஜன், 8.03 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2010 IST
காளான் உற்பத்தி செய்வது என்பது ஒரு கடினமான வேலையில்லை. காளான் உற்பத்தி செய்ய ஓரளவுக்கு படித்திருந்தாலே போதும். வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம். ஆனால் கோடை காலத்தில் 30 -40% மகசூல் குறைவாக கிடைக்கும்.சிப்பிக்காளான் கடல் சிப்பியின் தோற்றமுடையதாய் இருப்பதால்தான் இவற்றுக்கு இந்த பெயர் வந்தது. பொதுவாக சிப்பிக் காளானில் வைட்டமின் பீ அதிகமாக இருப்பதால் இதயம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2010 IST
பிறந்த கன்றுகள் பராமரிப்பு: கன்று பிறந்ததும் நாசிப்பகுதியில் ஒட்டியிருக்கும் சளி போன்ற திரவத்தை சுத்தமான துணியால் துடைத்து, சுவாசிப்பதற்கு உதவ வேண்டும். கன்றின் தொப்புள் கொடியை 3 செ.மீ. நீளம் விட்டு முடிச்சுப் போட்டு, முடிச்சிற்குக் கீழ் சுத்தமான புது கத்திரியால் வெட்டிவிட வேண்டும். பிறகு அந்தப்பகுதியில் டிங்சர் அயோடின் தடவ வேண்டும். கன்று பிறந்தவுடன் மூச்சுத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 25,2010 IST
புதிய ரக த.வே.ப.க. கோதுமை கோ.டபிள்யூ.2 : சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதன் வயது 110 நாட்கள். மகசூல்: 4040 கிலோ/எக்டர். (என்.பி.200 ரகத்தைவிட 26.6 சதம் கூடுதல் மகசூல்). பருவம்: அக்டோபர் மூன்றாம் வாரம் முதல் நவம்பர் இரண்டாம் வாரத்திற்குள். பயிரிட உகந்த மாவட்டங்கள்: கோவை, திருப்பூர், வேலூர், தேனி, திருவண்ணாமலை, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி. ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X