Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2017 IST
மண்ணில் அங்ககத்தன்மை 'பாயின்ட் 75' சதவீதம் இருக்க வேண்டும். பசுமை புரட்சிக்கு பின் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகளவில் பயன்படுத்தியதன் விளைவாக மண்மலட்டுத் தன்மையாகி விட்டது. இதனால் மண்ணில் அங்ககத்தன்மை 'பாயின்ட் 2' என்ற அளவில் சுருங்கி விட்டது. விளைவு பயிர் விளைச்சல் இல்லை; சத்தான பயிர்கள் கிடைப்பதில்லை. இக்குறைப்பாட்டை தீர்க்கவும், மகசூல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2017 IST
வெயில் கொடுமைக்கு உயிரினம் மட்டுமல்ல; பயிர்களும் மடிகின்றன. பயிர்களை காக்க மழை வேண்டும். மழை பெய்யாத மோசமான சூழ்நிலையில் கடும் வறட்சியால் வாடும் பயிர்களை பாதுகாக்கும் 'திரவ நுண் கிருமி' உருவாவதை கோவை வேளாண்மை பல்கலை கண்டுபிடித்துள்ளது. இக்கிருமி மிகவும் நுண்ணியதாகும். பயிர்களுக்கு நன்மை செய்யும் தன்மை கொண்டது. இளம் சிவப்பு, ஊதா நிறம் கொண்ட இந்த உயிரி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 30,2017 IST
வேம்பு 200 ஆண்டு உயிர் வாழும். பூக்களையும், மஞ்சள் நிற பழங்களையும் தரும். சமஸ்கிருதத்தில் 'அரிஸ்தா' என்பர். அதற்கு 'கிராம மருந்தகம்' என பொருள். அமெரிக்காவில் 1992ம் ஆண்டு நடந்த ஆய்வு அறிக்கையில், 'தேசிய அறிவியல் கழகம்' வேம்பு - ஒரு சர்வரோக நிவாரணி எனக் கூறியுள்ளது. 'நிம்பிடின்' என்ற பொருள் வேம்பில் உள்ளது தான் இதன் மருத்துவ குணத்திற்கு காரணம்.மருத்துவ ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X