Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2010 IST
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நெற்பயிருக்கு முதல் களையெடுக்கப்பட்டு இரண்டாவது களையெடுக்க இருக்கின்றனர். விவசாயிகள் நெல் நடவினை வரிசையில் செய்துள்ளதோடு பயிர் வரிசைக்கு வரிசை 25 செ.மீ. இடைவெளி விட்டுள்ளனர்.  விவசாயிகள் உடனே தங்கள் பயிரில் கோனோ களைக்கருவியை உபயோகிக்கலாம். கருவி கொண்டு குறுக்கும் நெடுக்குமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யும்போது சுமார் ஒரு டன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2010 IST
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், வடகிழக்கு பருவமலை பின்தங்கியதாலும் நெல் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நடுத்தர வயதுடைய ஏடிடீ 39, டீலக்ஸ் பொன்னி (பீபிடி 5204), கோ 43 மற்றும் திருச்சி 1, நெல் ரகங்கள் நாற்றங்கால் அமைக்கப்பட்டு 40 நாட்கள் வரை தாண்டிய நிலையில் இன்று வரை நடவு செய்ய முடியவில்லை. மேலும் நிலக்கொதிப்பின் காரணமாக நாற்றுகள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2010 IST
புதிய ரக நெல் த.வே.ப.க. கோ.50: சமீபத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள இந்த நெல் ரகம் 130-135 நாட்களில் எக்டருக்கு 6338 கிலோ கொடுக்கவல்லது. இது ஏ.டி.டீ.46 ரகத்தைவிட 10.11 சதவீதம் அதிக மகசூலை தரும். அதிகபட்ச மகசூலாக எக்டருக்கு 10662 கிலோ கொடுக்கிறது. உருவாக்கம்: கோ.43/ஏடிடீ 38 ரகங்களை கலப்பினம் செய்து தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த புதிய ரகம். பருவம்: பின்சம்பா / தாளடிக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2010 IST
சென்னை: தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 127 அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்தநாளன்று தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு துறை, சிறைத்துறை,  ஊர்காவல் படைப்பிரிவு, காவல் துறை விரல்ரேகைப் பிரிவு ஆகியவற்றில்  பணியாற்றும் அலுவர்கள் மற்றும் காவலர்களின் சிறந்த சேவையை பாராட்டி, அவர்களை  ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X