Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2013 IST
பொதுவாக மதுரையில் மழையில்லாத சமயம் மேற்கண்ட தலைப்பு விவசாயிகளுக்கு சிறிது ஆச்சர்யமாக இருந்திருக்கலாம். இதில் ஆச்சர்யம் இல்லை. உண்மைதான். பெரியார் டேம் நிறைந்து உபரி நீர் இருந்தது. நீர் வைகை டேமிற்கு விவசாயத்திற்காக மாற்றப்பட்டது. உடனே மதுரை பகுதியில் விவசாயம் தொடங்கியது. பயிர்கள் செழிப்பாக மாற்றப்பட்டது. உடனே மதுரை பகுதியில் விவசாயம் தொடங்கியது. பயிர்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2013 IST
குதிரைவாலி-அறுவடைக்குப்பின்சார் தொழில்நுட்பங்கள்: சிறு தானியங்களில் குதிரைவாலியில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. மேலும் இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய தாதுப்பொருட்கள, பி வைட்டமின், நயாசின், போலிக் அமிலம் ஆகியவை மனிதனுக்குத் தேவையான அளவில் உள்ளன.குதிரைவாலி மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற பயிர். கோ-2 குதிரைவாலி ஒரு உயர்விளைச்சல் ரகம். குறுகிய வயது (95 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2013 IST
கோடை உழவு: கோடை காலத்திலும், தென்மேற்கு பருவ மழைக்காலத்திலும் பொழியும் மழைநீரை நிலத்தில் சேமித்திட கோடை உழவு மிகவும் அவசியமாகிறது. மானாவாரியில் பயிர் விதைப்பு செய்யப்படும் பொழுது உழவு செய்த நிலத்தில் விதைப்பது சுலபமாக இருக்கும். இதனால் கால தாமதம் தவிர்க்கப்படுகிறது.கோடை உழவின் மூலம் கோரைக் கிழங்குகளை மண்ணிற்கு மேற்பகுதியில் கொண்டு வருவதால், கிழங்குகள் சூரிய ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2013 IST
நெல் முக்கியமான உணவுப்பயிராகும். ஆனால் இப்பயிரில் பூச்சி நோய் தாக்குதலினால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. சாறு உறிஞ்சும் பூச்சியான செம்பேன் நெற்பயிரின் இலைகளின் அடிப்புறத்தில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால் இலைகளின் மேற்பரப்பில் பழுப்பு மஞ்சள் மற்றும் வெள்ளி நிறத்தில் புள்ளிகளும் மெல்லிய வரிகளும் ஏற்பட்டு நாளடைவில் இலைகள் வெளிறி கருகிவிடும். நாற்றங்காலிலும் நடவு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X