Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2016 IST
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் எக்டேர் நிலப்பரப்பில் சொட்டு நீர் பாசன முறையில் சாகுபடி நடக்கிறது. பாசன நீரை குழாய்கள் மூலம் எடுத்து சென்று, செடியின் வேர்ப்பாகங்களில் தேவையான அளவு தினமும் கொடுக்கப் படுகிறது. இந்த நவீன முறை பழச்செடிகள், தென்னை, காய்கறிகள், மலை தோட்ட பயிர்களுக்கு மிகவும் ஏற்றது. இம்முறையில் மேற்பரப்பு பாசன முறையை விட ஏராளமான அனுகூலங்கள் உள்ளன. தண்ணீர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2016 IST
வைக்கோலில் குறைந்தளவு சத்துக்களே உள்ளன. இதில் அதிகமாக உள்ள 'ஆக்ஸாலேட்' எனும் சத்து கால்நடைகளின் உடம்பில் உள்ள கால்சியத்தை எடுத்து கொண்டு 'கால்சியம் ஆக்ஸாலேட்' ஆக வெளியேறுகிறது. வைக்கோலை யூரியாவுடன் சேர்த்து கொடுத்தால் வைக்கோலின் செரிமானம் அதிகமாகிறது. கறவை மாடுகளின் பால் உற்பத்தி கூடுவதற்கு ஏற்ற காரணியாகவும் இருக்கிறது. யூரியாவில் உள்ள நைட்ரஜன் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2016 IST
03.பூலோக கற்பக விருட்சம்தமிழகத்தில் பச்சை இளநீர், செவ்விளநீர் என இரண்டு ரகங்கள் உள்ளன. செவ்விளநீர் காயில் இளநீர் பானம் மட்டுமே இருக்கும். பச்சை நிற இளநீர் காய்களில் பெரும்பாலும் உள்ள 'இளசு நுங்கு' போன்ற இன்னமுதமான படைப்பை வாயிலே இட்டால் தொண்டைக்குள் செல்வது தெரிவது இல்லை. அத்துடன் சுவை நீர் சுகமாகக் கிடைக்கின்றது. தென்னிந்தி யாவில் தமிழ்நாடு, கேரளாவில் மிக ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X