Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2010 IST
தரமான பட்டுக்கூடு உற்பத்திக்கு உயிர் உரங்கள்: உழவர்கள் மல்பெரி செடிகளை பயிரிட்டு அதன் இலைகளை பட்டுப் புழுக்களுக்கு உணவாகக் கொடுத்துவிடுகின்றனர். பட்டுப்புழுவின் வளர்ச்சி கூடுகளின் விளைச்சல், மல்பெரி இலைகளின் தரத்தைச் சார்ந்து இருக்கிறது. அதிக மாவுச்சத்து, புரதச் சத்துள்ள இலைகளைப் பட்டுப் புழுக்கள் நன்கு உண்ணுவதால் தரமான பட்டுக்கூடு மகசூல் கிடைக்கும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2010 IST
மாவுப்பூச்சியின் தோற்றம்: இது உடல் முழுவதும்மாவு மற்றும் மெழுகுபூச்சுடன் கூடிய 2.2 மி.மீ. நீளம் மற்றும் 1.5 மி.மீ. பருமனும் உடைய மிகச்சிறிய பூச்சியாகும். இவ்வகை மாவுப்பூச்சிகள் பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்திலும், சிலவ கை வெள்ளை, கரு ஊதா மற்றும் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். உடலின் பக்கவாட்டிலும் பின்பகுதியிலும் மெழுகு போன்ற 17 இணை நீட்சி இழைகள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2010 IST
வேர் உட்பூசணம் மண்ணிலுள்ள தாதுப்பொருள்களை (தழை, மணி, சாம்பல் சத்துக்களை) சேகரித்து தாவரத்திற்கு அளிக்கிறது. வேர் உட்பூசம் வேரின் புறப்பரப்பிலுள்ள பூஞ்சியுறை தாதுப் பொருட்களின் களஞ்சியமாக அமைகின்றன. மண் இடுக்குகளில் சேகரிக்கப்பட்ட தாதுப்பொருள் பூஞ்சியுறையில் சேமிக்கப் படுகின்றன. எனவே தாவர வேர்கள் மிக எளிதாக தாதுப்பொருட்களை உறிஞ்சிக் கொள்கின்றன. மண்ணில் கட்டுண்ட ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 08,2010 IST
புதிய ரகம்: த.வே.ப.க. நிலக்கடலை கோ.6: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள இந்த நிலக்கடலை ரகம் எக்டருக்கு மானாவாரியில் 1914 கிலோ காய்கள் மகசூலாகக் கொடுக்கிறது. இது வி.ஆர்.ஐ. ஜி.எண்.7, உள்ளூர் நிலக்கடலை ரகங்களைவிட முறையே 29.4 மற்றும் 77.1 சதம் அதிக மகசூலாகும். இந்த புதிய ரகத்தின் வயது - 125-130 நாட்கள். பருவம்: மானாவாரியாக வைகாசிப் பட்டத்தில் பயிரிட ஏற்றது. அதிகபட்ச ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X