Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2012 IST
கோடையில் தென்மாவட்டங்களில் பயிரிடப் பட்டுள்ள பருத்தி பயிர்களை தண்டுக்கூன்வண்டு என்ற பூச்சி அதிகம் தாக்கி சேதம் விளைவித்து வருகிறது. 3-5 மி.மீ. அளவில் கறுப்பு நிறத்தில் இருக்கும் இக்கூன்வண்டு பருத்திச்செடியின் இளம் பருவத்தில் தண்டுப்பகுதியில் முட்டையிடுகின்றன. தண்டுப்பாகத்தின் உட்பகுதியில் புழு தின்று வளர்வதால் தரைமட்டத்திற்கு மேல் உள்ள தண்டுபாகம் வீங்க ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2012 IST
வடிப்பாலை வடிநீரில் தீவனப்பயிர் வளர்ப்பு: இந்தியாவில் சுமார் 319 தொழிற்சாலைகள் 3.3 மில்லியன் லிட்டர் எரிசாராயத்தை தயாரிப்பதற்கு 40 மில்லியன் லிட்டர் கழிவுநீரை ஒரு வருடத்திற்கு வெளியேற்றுகின்றன. தமிழகத்தில் 19 தொழிற்சாலைகள் கரும்பு அதிகமாக விளையும் இடங்களில் அமைந்துள்ளன. இவை குறைந்தது 12 மில்லியன் லிட்டர் கழிவுநீரை ஒரு வருடத்திற்கு வெளியேற்றுகின்றன. மக்களின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 12,2012 IST
தமிழகத்தில் பயிரிடப்படும் பணப்பயிர்களில் கரும்பு ஒரு முக்கிய பயிராகும். சராசரி மகசூல் உலகளவில் எக்டருக்கு 70 டன், தமிழகத்தில் 108 டன், இந்திய அளவில் 71 டன் என்ற அளவில் இருக்கிறது. இந்த மகசூலை எக்டருக்கு 175 டன் வரை உயர்த்தும் வாய்ப்பு உள்ளது. கரும்பில் நல்ல மகசூல் பெற கரும்பு சாகுபடி செய்யும் இடத்திற்கு தகுந்த நல்ல ரகத்தை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும். தமிழகத்திற்கு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X