Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
எந்த மாதிரியான மண்ணிலும் களைகள் வரும். அதனை தனி முயற்சியால் தடுத்திட உதவும் உன்னத உத்தி தான் நிலப்போர்வை. நிலப்போர்வை என்பது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாலிதீன் ஷீட்கள் மெல்லிய காகிதம் போன்றவை. கருப்பு வெள்ளை நிறங்களில் கிடைப்பவை. இதனை நிலத்தில் போர்வை போல பரப்பி ஓட்டை போட்டு அங்கு மட்டும் பயிர்கள் நட்டு (அதாவது நாற்றுகள்) நல்ல பயிர் வளரும் சூழலை உருவாக்கலாம். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
வாழையில் சாம்பல் மற்றும் போரான் சத்து குறையை நிவர்த்தி செய்ய... சாம்பல் சத்து பற்றாக்குறை அறிகுறிகள். முதிர்ந்த இலைகள் ஓரங்களில் இருந்து ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறமாக மாறும். பின்னர் இலையின் ஓரங்கள் காய்ந்தும் உள்நோக்கி சுருண்டும் காணப்படும். இலையின் அளவும் சிறுத்து விடும். முற்றிய நிலையில் இலைகள் வெளிவராது மற்றும் பூ வருவதும் தாமதமாகும். வாழைப்பழத்தில் தரமும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST
பேசிலோ மைசிஸ்: இது ஒரு நூற்புழுவை (நெமெட்டோட்ஸ்) கட்டுப்படுத்தும் பூசாணமாகும். எல்லாவிதமான மலைத்தோட்டப்பயிர்களும் (உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், சவ்சவ்) பல வகையான நூற்புழுக்களின் தாக்குதலினால் மகசூல் பாதிக்கப்பட்டு செடிகள் மடிகின்றன. இந்த பேசிலோமைசிஸ் பூஞ்சாணம் அந்த நூற்புழுக்களை முட்டையிலிருந்து கடைசி பருவம் வரை தாக்கி அழிக்கிறது. இந்த ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X