Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2013 IST
மானாவாரி பகுதியில் பண்ணைக் குட்டைகளை ஏன் அமைக்க வேண்டும் என்பதற்கு, நீர்மேலாண்மை நிறுவன துணைஇயக்குனர் ராஜேந்திரன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு 32 சதவீதம் தென்மேற்கு பருவமழை காலத்திலும், 48 சதவீதம் வடகிழக்கு பருவமழையாலும், 5 சதவீதம் குளிர்காலத்திலும், 15 சதவீதம் கோடையிலும் மழை கிடைக்கிறது. பருவமழையின் அளவு, பொழியும் நாள், நேரம் ஆகியவற்றை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2013 IST
காய்கறி வகையில் காராமணி சாகுபடியானது சற்று சுலபமானது. தனது வேர் முடிச்சுகளில் மணிலா போல் சுற்றியுள்ள தழைச்சத்தினை தனது வேர் முடிச்சுகளில் சேகரித்து வைத்துக்கொள்ளும் திறன் பெற்றது. இக்காரணத்தினால் இப்பயிருக்கு அதிக அளவு எரு, உரங்களை இடவேண்டிய கட்டாய நிலை கிடையாது. இப்பயிரை பூச்சிகளோ வியாதிகளோ பாதிப்பதில்லை.சாகுபடி முறைகள்: பயிரை ஆவணியில் துவங்கலாம். சாகுபடிக்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2013 IST
காய்கறிகள் சாகுபடி: வீரிய ஒட்டு கலப்பின ரகங்களைப் பயன்படுத்துதல்: காய்கறிப்பயிர்களின் உள்ளூர் ரகம் அல்லது நாட்டு ரகங்களைப் பயன்படுத்தும்போது விளைச்சல் குறைவாகத்தான் இருக்கும். எனவே வீரிய ஒட்டு ரகம் அல்லது கலப்பின ரகங்களைப் பயன்படுத்தினால் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிக மகசூல் பெறலாம்.விதைநேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 1 கிராம் என்ற அளவில் டிரைகோடெர்மா விரிடி என்ற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2013 IST
ஜீவார்மித கரைசல்... அக்னி அஸ்திரம்... என இயற்கை உரமிருக்க... செயற்கைக்கு செல்ல வேண்டிய தேவையில்லை என்கிறார், திண்டுக்கல் காந்திகிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜானகிராமன். காந்திகிராமம் செட்டியபட்டியில் மலையடிவாரத்தை ஒட்டி செழித்திருக்கிறது, இவரது தோட்டம். மதுரையில் ஜவுளி பிசினஸ் செய்தாலும், தினமும் தோட்டத்தைப் பார்க்க தவறுவதில்லை. 21 ஏக்கர் பரந்து விரிந்த பூமியில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X