Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2012 IST
மக்காச்சோளப்பயிர் ஏற்கனவே சாகுபடியில் இருந்தது. சாதாரண ரகம் சாகுபடியில் இருந்தது. இதன் தட்டுகள் கறவை மாடுகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. மக்காச்சோள கதிர்கள் உலர்த்தப்பட்டு விற்பனை செய்யப் பட்டு வந்தது. ஏக்கர் சாகுபடியில் சுமார் ரூ.7,000 வரை லாபம் கிடைத்துவந்தது. தற்போது தஞ்சைப்பகுதியில் வீரிய ஒட்டு மக்காச்சோளம் நெல் சாகுபடியுடன் செய்யப்படுகின்றது. நெல் சாகுபடியைத் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2012 IST
காரமான மிளகிற்கு வேம் உரம்: காரமான மிளகினை உற்பத்தி செய்ய பல வகையான ஊட்டச்சத்துக்களை நிலைநிறுத்தும் ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து தாவரங்களின் வேர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும் நிலைக்கு, மாறறக்கூடிய நுண்ணுயிர் உரமான ""வேம்'' வேர் உட்பூசணம் கண்டுபிடிக்கப்பட்டு மேலும் அவற்றின் செயல் திறன், பயிரின் வளர்ச்சி, இனப்பெருக்கத்தின் மூலம் அறியப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2012 IST
பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்: சிவப்புபூசணி வண்டு புடலை, பூசணி, வெள்ளரி, தடியன்காய், பீர்க்கன்காய் போன்றவற்றை தாக்கக்கூடும். வண்டுகள் இலைகள், பூக்கள் போன்றவற்றில் வட்டவடிவமான துவாரங்களை உண்டுபண்ணி, திசுக்களை கடித்து உண்டு சேதம் விளைவிக்கின்றன. இளம் செடிகளில் வண்டுகளின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். தாக்குதல் அதிகமாக இருக்கும்போது இலைகள் எல்லாம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2012 IST
நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (91504 30076, 99943 65883) என்ற விவசாயி வாழை ஆராய்ச்சி நிலையத்தை தொடர்புகொண்டு அறுவடை பின்சார் தொழில் நுட்பங்களை தெரிந்துகொண்டு வாழைப்பூ ஊறுகாய் தயாரித்து வருகிறார். அவருக்கு உதவியாக 30 பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். வாழைப்பூ ஊறுகாய் செய்முறை தொழி ல்நுட்பங்கள் கீழே வருமாறு:தேவையான பொருட்கள்: வாழைப்பூ-4, உப்பு-50 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X