Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2010 IST
தார்பார்க்கர் பசு: இப்பசுவின் பூர்வீகம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனம் ஆகும். பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர கிராமங்களில் இவை பரவலாக காணப்படும். வெள்ளை மற்றும் கருப்பு கலந்த வண்ணத்தில் இவை இருக்கும். இப்பசுக்களின் எடை சுமார் 295-325 கிலோ இருக்கும். நாளொன்றுக்கு 10-15 லிட்டர் பால் கறக்கும். இதன் கொம்புகள் சிறியதாக பின்நோக்கியும் மேல் நோக்கியும் இருக்கும். காதுகள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2010 IST
வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறைகளைக் கண்டறிய இக்கணினி மென்பொருளானது மண் மற்றும் வேளாண்மை வேதியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் 2004-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்னும் பழமொழிக்கேற்ப பயிர்கள் மண்ணின் ஊட்டச்சத்து நிலையை எடுத்துரைக்கும் காட்டிகளாக செயல்படுவதை அடிப்படையாகக் கொண்டு இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 22,2010 IST
பலா: பிஞ்சு, முற்றாத காய், பழம், அடிமரம், கிளை, சுள்ளி, இலை, சருகுகள் என அளிப்பதுடன் நிழல் தரும் மரமாகவும், பொருளாதார பலன் தரும் மரமாகவும் இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாக்கும் மரமாகவும் சிறப்புப் பெற்றுள்ளது. நன்கு வளர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலான ஒரு மரம் 1000 கிலோவிற்கு மேலான பழத்தை விளைச்சலாக தரவல்லது. இலை உதிராமல் எப்பொழுதும் பசுமை மாறாத மரமான பலா சுற்றுச்சூழலுக்கு உகந்த ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X