Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2014 IST
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் க.சதீஷ்குமார். டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியர். பேரூராட்சி கவுன்சிலராக உள்ள இவர், படிப்பிற்கேற்ற வேலை தேடி அலையாமல், வறட்சி மிக்க சிவகங்கை மாவட்டத்தில்,நெல் சாகுபடியை சவாலாக ஏற்று அதிக லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.உணவு தேவையில் அரிசி முக்கிய பங்கு வகிப்பதால் இதில் வெற்றி காண வேண்டும் என்ற லட்சியம் உண்டு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2014 IST
கறவை மாடுகளுக்கு தீவனம் அளிக்கும் முறைகள் : கறவை மாடுகளுக்கு நார்ச்சத்து குறைந்தும், செரிமான சத்துக்கள் அதிகமாகவும் உள்ள தானியங்கள் (மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, உடைந்த கோதுமை, குருணை அரிசி) புண்ணாக்கு வகைகள் (கடலை புண்ணாக்கு, எள்ளுப்புண்ணாக்கு, சூரியகாந்தி புண்ணாக்கு, சோயா புண்ணாக்கு, தேங்காய் புண்ணாக்கு) தவிடு வகைகள் (அரிசி தவிடு, கோதுமை தவிடு) பருப்பு நொய் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 24,2014 IST
கோம்பையில் இருந்து 2 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிறது ராஜூவின் ஆர்.கே.ஆர். பண்ணை இருக்கிறது. பன்றி வளர்ப்பை பற்றி இயற்கை மிகுந்த அந்த சூழலில் நம்முடன் புன்முறுவலுடன் உரையாடினார்.பன்றி வளர்க்கும் முறை : பன்றி வளர்க்க பொதுவாக 10x10 மீ அறை சரியாக இருக்கும். பொதுவாக ஒரு வருஷத்துக்கு 2 முறை ஈத்து விடுவாங்க. 3 ஈத்து வரையும் விடலாம். இதனால் தாய் பன்றியோட ஆற்றல் குறையும். ஒரு பன்றியின் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X