Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2012 IST
தென்னையின் இளநீரும் கொப்பரையும் மனிதனுக்குபல்வேறு நன்மைகளை தரவல்லன. இளநீரில் நோய் எதிர்ப்பு சக்தியும் வளர்ச்சி ஊக்கிகளும் அதிக அளவில் உள்ளதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது இப்போது பாக்கெட் செய்தும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் முற்றிய தேங்காய் தண்ணீரில் தாது உப்புக்கள் மற்றும் சர்க்கரைச் சத்துக்கள் இருந்தாலும் அவ்வளவாக பயன்படுத்தப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2012 IST
மரம் வளர்ப்பு - "மலைவேம்பு' - வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்கள், மணல் கலந்த வண்டல் மண் ஏற்றது. 15 அடி இடைவெளி தேவை. ஏக்கருக்கு 200 கன்றுகள். அறுவடைக்காலம் 7 ஆண்டுகள். 3ம் ஆண்டில் தீக்குச்சி, 4ம் ஆண்டில் பிளைவுட், 7ம் ஆண்டுக்கு மேல் மரப்பொருட்கள் தயாரிக்கலாம். வருமானம் ஏக்கருக்கு 7 லட்சம் ரூபாய்.குமிழ்: வடிகால் வசதி கொண்ட ஆழமான மண் கண்டம் உள்ள அனைத்து வகையான மண்ணிலும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 26,2012 IST
ஊட்டச்சத்துக்களின் தேவை:அ)புரதச்சத்தின் தேவை: ஆடுகளின் கம்பள மயிர் அதாவது கிராட்டின் எனப்படும் முழுப்புரதம் மொத்தமும் புரதத்தால் ஆனவை. எனவே புரதச் சத்தின் தேவை செம்மறி ஆடுகளில் கொஞ்சம் அதிகமாகவே காணப் படுகிறது. புரதமில்லா நைட்ரஜன் சத்து பொருள்களை அசையும் இரைப்பையில் நல்ல தரம் மிக்க நுண்ணுயிர் புரதமாக மாற்றும் தன்மை செம்மறி ஆடுகளில் உள்ளது.கம்பள ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X