Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2010 IST
மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகம் "அண்ணா 4'பரமக்குடி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்ட புதிய ரகம் (பரமக்குடி 4) "அண்ணா 4'. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற ஒரு சிறந்த ரகமாகும். வயது 100-105 நாட்கள். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. நடுத்தர உயரமும், சாயாத தன்மையும் கொண்டது. வடகிழக்கு பருவமழை காலத்தில் நேரடி விதைப்பிற்கு ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2010 IST
கன்னியாகுமரி மாவட்டம், கோழிக்கோடு பொதையைச் சார்ந்த விவசாயிகளிடையே பூச்சி விரட்டி மற்றும் பயிர் வளர்ச்சிக்குரிய உருவகங்கள் பாரம்பரியமாக இருந்துள்ளது. அவ்வாறான பாரம்பரிய முறையான, "மண்பானை செடித் தைலம்' செடிகள் வளர்ச்சிக்கு தேவையான சத்தினை தருவதுடன் பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது. இந்த தைலத்தை தயாரிக்க தேவையானவை: வேம்பு, எருக்கு, நொச்சி ஆகியவை சுமார் 50 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2010 IST
என் பெயர் எஸ்.வேலுச்சாமி. த/பெ.சாமியப்ப கவுண்டர், கண்ணாபுரம் ரோடு, நத்தக்காடையூர், காங்கேயம் வழி, திருப்பூர் மாவட்டம் என்ற முகவரியில் இருந்து அனுப்புகிறேன். 50 வருடத்திற்கு மேலான ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பக்க விளைவாக அனைத்து பூச்சிகளும் ஏற்கனவே பெருமளவு மரபணுவிலேயே எதிர்ப்புத்தன்மை பெற்றுவிட்டதால் தற்போது உள்ள எந்த ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 29,2010 IST
வெட்டிவேர்: புல்-நாற்று, வளர்ப்பு முறை மற்றும் ஆலோசனைகளுக்கு: சி.பாண்டியன், சி.எம்.விவசாயப்பண்ணை, குருவாடிப்பட்டி, சுண்டைக்காடு (அஞ்சல்), திருப்பத்தூர் தாலுகா, சிவகங்கை. 93629 49176.அதிவேக தூளாக்கும் இயந்திரங்கள்: கரும்பு, தீவன புல் போன்ற கடினமான தீவனங்களை அதிக வேகத்துடன் வெட்டும். மக்காச்சோளம், கம்பு, கோதுமை போன்றவற்றை சில நொடிகளில் அரைத்து மாவாக்கலாம். தென்னை மட்டை, வாழைமரம், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X