Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2014 IST
வறட்சியிலும் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி, மக்காச்சோளம் சாகுபடியில் ஒரு எக்டேருக்கு 12 டன்கள் (120 மூட்டைகள்) வரை மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார் பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி எஸ்.ராமசாமி. மாநிலஅளவில் முதலிடம் பிடித்த இவருக்கு வேளாண்மைத்துறை மூலம் ரூ.25 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. தனது சாதனை குறித்து ராமசாமி கூறியதாவது:ஒரு எக்டேரில் சாகுபடி செய்வதற்கு ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2014 IST
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் : தரமான விதை, விதை அளவு 3 கிலோ / ஏக்கர், குறைந்த பரப்பளவு நாற்றங்கால் (1சென்ட் / 1 ஏக்கர்), பாய் நாற்றங்கால் குறைந்த வயதுடைய நாற்று (14 நாட்கள்), நடவு வயலுக்கு இயற்கை மற்றும் பசுந்தாள் உரமிடல், நடவு வயலை சமப்படுத்துதல், சதுர நடவு முறையில் நடவு, ஒற்றை நாத்து நடவு, கோனோ கருவியைக் கொண்டு களை எடுத்தல், நீர் மறைய நீர் கட்டுதல், பச்சை நிற வண்ண ..

பதிவு செய்த நாள் : அக்டோபர் 01,2014 IST
உடுமலையில் வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக்காய் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு சாகுபடி செய்ய விருப்பம் உடைய விவசாயிகள் முன்பதிவு துவங்கி உள்ளது என டாக்டர் பா.இளங்கோவன் தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், ஒரு ஏக்கர் பரப்பில் 160 மாங்கன்றுகள் நடவும் உரிய பராமரிப்பும் மேற்கொள்ள அடர் நடவு முறைக்கு எக்டருக்கு ரூ.9800/- மான்யம், திசுவாழை ஒரு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X